கனவு மேகங்கள்

This entry is part 1 of 11 in the series 15 ஜனவரி 2023

ரோகிணி கனகராஜ் காலத்தின் வானத்தில் மெதுவாக நகரும் மேகங்களென என் கனவுகள்…  என் இதயத்தின் ஓரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது ஒரு நம்பிக்கைப்புறா…  புறாவை எடுத்து வானில் பறக்கவிட்டேன்…  மேகங்களைக் கிழித்துக் கொண்டு வேகமாக பறக்கத் தொடங்கியது என்புறா…