தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

நிமாய் கோஷ் – ஆவணப்படம் – புத்தகம் வெளியீட்டு விழா. திருச்சி சங்கங்கள்

நிமாய் கோஷ் - ஆவணப்படம் - புத்தகம் வெளியீட்டு விழா. திருச்சி சங்கங்கள்

சிறக்கட்டும் விவசாயிகள் வாழ்வு

முனைவர் என்.பத்ரி            ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால், உழந்தும் உழவே தலை’என்பது வள்ளுவன் வாக்கு.விவசாயிகளை போற்றும் வகையில் வள்ளுவன் உழவுக்கென்றே ஒரு அதிகாரத்தை ஒதுக்கி குறள்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.உலகில் எண்ணற்ற தொழில்களை…

பாலியல் சமத்துவம் இன்னும் நூறாண்டு காத்திருக்கணும்..

சுப்ரபாரதிமணியன் Female diverse faces of different ethnicity seamless pattern. Women empowerment movement pattern International womens day graphic in vector. நான் வசிக்கும் வீதியில் உள்ள அரசு அலுவலக…

அறிவியல் தொழில்நுட்பம்

நியூட்டன் படைப்பு விதிகள் !

சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்புநியதிபிழையாகப் போச்சு !ஒற்றைப் புள்ளி மூல முடிச்சுதுவக்கம்எப்படி அவிழ்ந்தது ?தானாய்,உள்ளியங்கி வெடித்ததுஎப்படிநியூட்டன் புற இயக்கிஏதும் இல்லாமல் ?ஊதிப் பெருகும் பிரபஞ்சபலூன்ஊசி குத்திபஞ்சர் ஆகிப் போச்சு !நியூட்டன் விதிகளை மீறியபெரு…

கடிதங்கள் அறிவிப்புகள்

நிமாய் கோஷ் – ஆவணப்படம் – புத்தகம் வெளியீட்டு விழா. திருச்சி சங்கங்கள்

நிமாய் கோஷ் - ஆவணப்படம் - புத்தகம் வெளியீட்டு விழா. திருச்சி சங்கங்கள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், 9 ஜனவரி 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் 8 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.…

காற்றுவெளி தை இதழ் (2023)

வணக்கம்,காற்றுவெளி தை (2023) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்களைத் தந்துதவிய படைப்பாளர்களுக்கு நன்றி.அடுத்த இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.கட்டுரைகள் சுய சரிதையாக அமையாமல் ஆய்வாக சமகால,கடந்தகால சிற்றிதழ்களின் தொகுப்பாக இருப்பின் நன்று.இம்மாதம் 20ஆம் திகதிக்கு…

கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன்

அன்புள்ள ஆசிரியருக்கு எனது நாவல் நேற்று வெளியிடப்பட்டது. எனது நாவலை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன். கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன் காவியா பதிப்பகம் விலை -ரூ 260 ISBN No.978-93-93358-24-0 தொடர்புக்கு- 044-23726882/8129567895…

கதைகள்

ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ அங்கம் -1 காட்சி -2 பாகம் -3 

  வெனிஸ் கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 3 ++++++++++++++++ நாடக…

கவிதைகள்

ஒரு மரணத்தின் விலை

லாவண்யா சத்யநாதன் மருத்துவமனையின்முதலாளி அவரேதலைமை மருத்துவரும்.அவர் கண்ணுக்கு நான்ஆஸ்டின் பசுவாகவோஜெர்சி பசுவாகவோ தெரிந்திருக்கவேண்டும்.கறந்தார் கறந்தார் அப்படிக் கறந்தார்.வலித்தாலும் வாயில்லா ஜீவனானேன்.வந்த வயிற்றுவலிபோகாமல் போகவேவார்டில் சேர்த்தோம்.வதைமுகாமிலகப்பட்டவர்போல்வதங்கிப்போனார் அப்பா.ஆடாமல் அசையாமல் ஒருநாள்ஆம்புலன்சில் வீடு சேர்ந்தார்.காற்றில் கலந்த அப்பாவின்…

நியூட்டன் படைப்பு விதிகள் !

சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்புநியதிபிழையாகப் போச்சு !ஒற்றைப் புள்ளி மூல முடிச்சுதுவக்கம்எப்படி அவிழ்ந்தது ?தானாய்,உள்ளியங்கி வெடித்ததுஎப்படிநியூட்டன் புற இயக்கிஏதும் இல்லாமல் ?ஊதிப் பெருகும் பிரபஞ்சபலூன்ஊசி குத்திபஞ்சர் ஆகிப் போச்சு !நியூட்டன் விதிகளை மீறியபெரு…

கனவு மேகங்கள்

ரோகிணி கனகராஜ் காலத்தின் வானத்தில் மெதுவாக நகரும் மேகங்களென என் கனவுகள்...  என் இதயத்தின் ஓரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது ஒரு நம்பிக்கைப்புறா...  புறாவை எடுத்து வானில் பறக்கவிட்டேன்...  மேகங்களைக் கிழித்துக் கொண்டு வேகமாக பறக்கத்…