மணி கிருஷ்ணமூர்த்தி 1. கோவிலுக்கு மட்டும் என்றால், ஒரு காவி வேஷ்டியும் ஒரு கிழியாத சட்டையும் போதுமானது, இல்லையென்றால் நிறைய சில்லரை காசு வைத்துக்கொள்ளவும். தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்கள் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஆளைக்கண்டு ஏய்க்குமாம் ஆல மரத்துப் பிசாசு என்பது போல் அவர்களும் எங்களை chase செய்தார்கள். எல்லோருக்கும் மறைந்த “காதல் தண்டபாணி” போல் முகமும் குரலும் இருந்தால், இந்த மாதிரி இடங்களில் ரொம்ப சவுகர்யமாயிருக்கும். 2. குழந்தைகளுடன் செல்லும்போது 3 நாட்களுக்கு மிகாமல் இருப்பது […]
மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு [வெளியீடு: புது எழுத்து, ஜூன் 2014, பக்கங்கள் 48. விலை ரூ: 70] நூல் குறித்து சில எண்ணப்பதிவுகள்_ லதா ராமகிருஷ்ணன் [பிரதாப ருத்ரன் ( 1979 _ ) ”இது இவரது முதல் கவிதைத் தொகுதி. ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரதாப ருத்ரனின் இயற்பெயர் முனிராசு. தர்மபுரியில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். சூழலியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் கவிதைகளை எழுதி வெளியிட்ட காலம் பொதுவான […]
காட்சி 22 காலம் மாலை களம் உள்ளே சேட் கடையாளிடம் பேசிக் கொண்டிருக்கிறார் சேட்: யோவ் அந்தாளு ஆர்மின்னானே.. சந்தேகமா இருக்கு கடையாள்: ஜி அவன் போலீசா? சேட்: வயசானவனா இருக்கானே.. கூடவே நாமக்கார அய்யர் ஒருத்தர்.. அமாவாசைக்கு திதி கொடுக்கவா வந்தான் எளவெடுத்தவன்? கடையாள்: ஜி அந்த நகையை என்னத்துக்கு பெட்டியிலே வச்சீங்க? வளவி, சங்கிலின்னா தெரியாது.. இது கிராமத்து நகை.. சட்டுனு தெரியுதே. வக்காளி என்ன […]