சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்க வேண்டும்?

      ஸிந்துஜா    சிறுகதை எழுதுவது எப்படி என்று எழுதிய எழுத்தாளர்கள் வரிசையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பா. ராகவனில் ஆரம்பித்து, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், சுந்தரராமசாமி, சுஜாதா, தேவமைந்தன், மெலட்டூர் நடராஜன் (யார் இவர்?)…