25 ஜூலை 2021
latseriesid seriesname=25 ஜூலை 2021
latseriesidjuly25_2021 seriesname=25 ஜூலை 2021
latseriesidjuly25_202125 ஜூலை 2021
latseriesidjuly25_2021 seriesname=25 ஜூலை 2021
latseriesidjuly25_202125 ஜூலை 2021
latseriesidjuly25_202125 ஜூலை 2021
latseriesidjuly25_2021 seriesname=25 ஜூலை 2021
latseriesidjuly25_2021 seriesname=25 ஜூலை 2021
latseriesidjuly25_2021 seriesname=25 ஜூலை 2021
latseriesidjuly25_2021 seriesname=25 ஜூலை 2021
latseriesidjuly25_202125 ஜூலை 2021
latseriesidjuly25_2021ஜோதிர்லதா கிரிஜா தமிழ்நாட்டில் மாதர் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருந்த மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு ஆளாகி மே மாதம் 30 ஆம் நாளில் தம் 81 ஆம் வயதில் காலமானார். அனைத்திந்தியப் பார்வை மட்டுமின்றி, அனைத்துலக நோக்கும் கொண்டிருந்த அவர் வியட்நாம் போருக்கு எதிரான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அறுபதுகளில் ஐக்கிய நாடுகளின் அவையின் நிரு[பராய்ப் பணியாற்றினார். பின்னர், இந்தியாவுக்குத் திரும்பியதும், இடது […]
ப.மதியழகன் (ஆசிரியர் குறிப்பு : என் பெயர் ப.மதியழகன். இதுவரை 4 கவிதை தொகுப்பு, ஒரு சிறுகதை தொகுப்பு, 1 கட்டுரைத் தொகுப்பு எழுதி இருக்கிறேன்.எனது 26 சிறுகதைகள் சிறுகதைகள்.காம்ல் படிக்க கிடைக்கிறது. எனது படைப்பு குங்குமம், உண்மை, அம்ருதா, தாமரை, சிவஒளி போன்ற (இதழ்களிலும் திண்ணை, வாசகசாலை, பதாகை, மலைகள் போன்ற இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளது தொடர்ந்து எழுதியும் வருகிறேன். (தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருதினையும் பெற்றுள்ளேன்) மேலும் மன்னார்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக பணிபுரிகிறேன். மகாபாரத கதை மாந்தர்கள் குணாதிசியத்தை எழுதத் துவங்கி முப்பது அத்தியாயங்கள் எழுதியுள்ளேன்.) விதி மனிதனை பொம்மையாக்கி விளையாடுகிறது. இறக்கும் வரை பேராசைகள் […]
குமரி எஸ். நீலகண்டன் சிவகுமாரின் கொங்குதேன் நூல் கொங்கு மண்ணின் வரலாற்றை வாசத்துடன் பதிவு செய்திருக்கும் ஒரு உன்னதமான நூல். கிராவின் எழுத்துக்கள் போல் உயிர்ப்புடன் அந்த கிராமத்தை நம்மோடு ஈர்த்து வைக்கிறது சிவகுமாரின் எழுத்து. இந்து தமிழ் திசை இணையதளத்தில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கொங்கு தேன் நூலில் பிளேக் பற்றிய செய்தியைப் படிக்கும் போது இன்றைய கொரோனாதான் நம் மனதில் நினைவுகளை விரிக்கிறது. அன்றைய பிளேக் சிவகுமாரின் 12 […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அவரவர் ஆன்மா அவரவருக்கு தெருவையே நிறைத்துச் சுழித்துக்கொண்டோடியது அந்தக் குரல் _ பண்டரிநாதனைப் பாடிப் பரவியபடி. ராமனைப் போல் உடையும் ஒப்பனையும் தரித்திருந்த ஒருவரின் அருகில் அனுமனைப்போன்றே அத்தனை அன்போடும் பணிவோடும் நின்றிருந்தான் சின்னப் பையன். அவர்களிருவரின் மலிவுவிலையிலான ஒப்பனைகள் அவர்களை ஏழை ராம அனுமனாக எடுத்துக்காட்டின. ராமனும் அனுமனும் பணக்கணக்குக்கப்பாற்பட்டவர்கள் என்ற மனக்கணக்கில் பிணக்கிருப்பாரையும் உருகச்செய்யும்படி அதோ தெருவில் கானாமிர்தத்தை வழியவிட்டுக்கொண்டே நிற்கிறான் ராமபிரான்…. கூடவே காலை […]
Posted on July 22, 2021 The New Shepard Rocket Lifts off the Launching Site near Van Horn, Texas, USA சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng [Nuclear], Canada From left: Mark Bezos, Jeff Bezos, Oliver Daemen, Ms Wally Funk 2021 ஜூலை 20 ஆம் தேதி அமெரிக்கக் கோடீஸ்வரக் கோமான், அமேஸான் தொழில் அதிபர் : ஜெஃப்ரி பெஸாஸ் [Jeffry Bezos] முதன்முதல் தன்னுடன் […]
பின்னூட்டங்கள்