30 ஜூலை 2017
latseriesid seriesname=30 ஜூலை 2017
latseriesidjuly30_201730 ஜூலை 2017
latseriesidjuly30_201730 ஜூலை 2017
latseriesidjuly30_201730 ஜூலை 2017
latseriesidjuly30_2017 seriesname=30 ஜூலை 2017
latseriesidjuly30_201730 ஜூலை 2017
latseriesidjuly30_2017சனிக்கிழமை காலை நாங்கள் மூவரும் குயீன்ஸ் ஸ்ட்ரீட்டிலிருந்து ஜோகூர் பாரு செல்லும் துரித பேருந்து ஏறினோம். அங்கிருந்து ஆயர் ஈத்தாம் சென்றோம். பின்பு செகாமாட் செல்லும் பேருந்தில் ஏறி லாபீசில் இறங்கினோம். பேருந்து ஈஸ்ட் ஆசியா கார்டனில் நின்றதால் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றோம். அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்துவைத்தேன். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர்.அந்தப் பெண்ணும் வந்து வணக்கம் சொன்னாள். […]
சனிக்கிழமை காலை நாங்கள் மூவரும் குயீன்ஸ் ஸ்ட்ரீட்டிலிருந்து ஜோகூர் பாரு செல்லும் துரித பேருந்து ஏறினோம். அங்கிருந்து ஆயர் ஈத்தாம் சென்றோம். பின்பு செகாமாட் செல்லும் பேருந்தில் ஏறி லாபீசில் இறங்கினோம். பேருந்து ஈஸ்ட் ஆசியா கார்டனில் நின்றதால் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றோம். அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்துவைத்தேன். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர்.அந்தப் பெண்ணும் வந்து வணக்கம் சொன்னாள். […]
ஆங்கில மூலம் : ஜான் லென்னன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா [ பீட்டில்ஸ் பாடகர் குழு 1968 இல் இந்தியாவுக்கு வருகை தந்து ரிஷிகேஷத்தில் மகரிஷி மகேஷ் யோகியிடம் ஞானத் தியான முறைகளைக் கற்றபின் ஜான் லென்னன் எழுதிய இந்திய கீதமிது ] ஈர்த்துக்கொள் என்னை உன் நெஞ்சிக்குள்! பூர்வ மர்மங்களை புலப்படுத் தெனக்கு! விடை தேடுகிறேன் நானோர் வினாவுக்கு! எங்கோ உள்ள தென்னுள் ளத்தின் ஆழத்தில்! […]
FEATURED Posted on July 29, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ http://www.cbsnews.com/videos/scientists-say-theres-water-underneath-the-moons-crusty-surface/ http://www.onenewspage.com/video/20170724/8525368/Interior-Of-The-Moon-May-Contain-Water.htm https://astrogeology.usgs.gov/geology/moon-pyroclastic-volcanism-project +++++++++++++++ நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் நீர்ப்பனித் தேக்கம் பேரளவு இருப்பதாய் நாசா நிபுணர் தெரிவிக்கிறார் ! குடிநீரை விண்கப்பலில் கொண்டு செல்வது கோடி கோடிச் செலவு ! மறைமுக நீர்ப்பனிப் பாறை பல யுகங்களாய் உறைந்து கிடக்கும் பரிதி ஒளிக்கதிர் படாமல் ! எரிசக்தி உண்டாக்கும் அரிய வாயு ஹைடிரஜன் சோதனை மோதலில் […]
நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில் நடைபெறும் விழாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதை வழங்குகிறார். லெனின் விருது 10000 ரொக்கப் பரிசும், கேடயமும், பாராட்டுப்பத்திரமும் உள்ளடக்கியது. லெனின் விருதின் மிக முக்கிய அங்கம், விருது பெறுபவரின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். இறுதியாக சென்னையில் திரையிடப்பட்டு […]

பின்னூட்டங்கள்