Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
தொடுவானம் 123.கைவிடப்பட்ட திராவிட நாடு
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் பேருந்தில் ஏறினேன். அது கடலூர், திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழியாக வேலூர் சென்றடைந்தது.நீண்ட பிரயாணம்தான். கையில் ஒரு ஆங்கில நாவல் இருந்ததால் நேரம் இனிமையாகக் கழிந்தது. வழி நெடுகிலும் தமிழகத்துக் கிராமங்களும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களும்…