Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
தொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி
சிங்கப்பூருக்கு வந்தபோது இருந்த உற்சாகம் திரும்பும்போது இல்லை. அந்த ஏழு நாட்கள் கடல் பிரயாணம் ரசிக்கும்படி இல்லை. ஆர்வம் ஏதுமின்றி நாட்களைக் கழித்தேன். தினமும் ஒரு முறை " ஹவ்சி ஹவ்சி விளையாடுவேன்.அதில் கொஞ்சம்…