சூளாமணியில் சமயக் ​​கொள்​கையும் நிமித்தமும்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Malar.sethu@gmail.com தமிழில் ​தோன்றிய காப்பியர்களில் குறிப்பிடத்தக்க காப்பியம் சூளாமணியாகும், ​​சிலம்பு, ​மேக​லை, சிந்தாமணி என்ப​தைத் ​​தொடர்ந்து இக்காப்பியமும் பெண்களின் த​லையில் அணிந்து ​​கொள்ளும் அணிகலனின் ​பெயரில் அ​மைந்திருப்பது சிறப்பிற்குரியதாக உள்ளது. சமண…
மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 11

போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 11 சத்யானந்தன் மகாராணி பஜாபதி கோதமி அனுப்பிய பணிப்பெண் யசோதராவின் மாளிகையில் அவளது சயன அறை வாசலில் நின்றாள். அங்கே தயாராக நிற்கும் இரு பணிப்பெண்களைக் காணவில்லை. மெதுவாக அறைக்குள்…

வெள்ளி வீதி – (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை)

வெள்ளி வீதி - (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை) கலாநிதி அப்துல் எய்த் தாவூது தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை அவள் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தாள். வீடு அடர்ந்த இருளில் மூழ்கிப் போயிருந்தது. அவளது கணவன் கடைத் திண்ணையிலிருந்து…

தாகூரின் கீதப் பாமாலை – 55 சொல்லிடும் மௌனமாய் !

தாகூரின் கீதப் பாமாலை – 55 சொல்லிடும் மௌனமாய்   !         மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கவர்ச்சி ஆற்றல் உள்ள உன்னிரு கண்களின் புது மலர்ச்சி திடீரென எனக்கு…

வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (14)

வாலிகையும் நுரையும் (14)   பவள சங்கரி   பனித்திரை பூண்ட மலையொரு குன்றுமில்லை; நனைந்த மழையில் துளிக்கும் ஓக் மரம், விசும்பும் வில்லோ (அலரி) அல்ல.   பாருங்கள் இங்கேயொரு முரண்பாடான மெய்யுரையை: ஆழ்ந்ததும், உயர்ந்ததுமான அவைகள் இரண்டிற்கும் இடைப்பட்டதைக்…
வம்சி புக்ஸ் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ்

வம்சி புக்ஸ் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ்

நாள்: 09-03-2013 இடம்: The Book Point, ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணாசாலை... நேரம்: மாலை 5 மணிக்கு.. நண்பர்களே இந்த நிகழ்வை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.. விழா சிறப்பாக நடக்க அனைவரும் நிகழ்விற்கு அவசியம் வர வேண்டும். இப்போதே 9 ஆம்…

லங்காட் நதிக்கரையில்…

சுப்ரபாரதிமணியன் திருப்பூருக்கு வரும் பல இலக்கிய நண்பர்கள் நொய்யல் நதியைப் பார்க்க ஆசைப்படுவதுண்டு. எனது படைப்புகளில் நொய்யலின் சீரழிவை முன் வைத்து எழுதப்பட்டிருப்பதை காட்சி ரூபமாகப் பார்க்க விரும்புவர். சிறுத்துப்போய் சாயக் கழிவுகளும், வீட்டுக் கழிவுகளும் ஓடும் ஜம்மனை பாலம், முனிசிபல்…

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 19. அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’.

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 19. அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’. வே.சபாநாயகம். கீத் மில்லர் சொல்கிறார், “உண்மையான கதைகளை எழுத வேண்டாம். யாரும் நம்பமாட்டார்கள். உண்மைத் தன்மையான கதைகளை எழுதுங்கள்”. அப்படித்தான் இந்தக் கதைகளும். எல்லாமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்…

மீள் உயிர்ப்பு…!

சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர் ,சிதம்பரம் ஆறாவது ஃப்ளோரிலிருந்து கீழே இறங்க லிஃப்டு மேலே வர பட்டனை அழுத்தி விட்டுக் காத்திருந்த ஆர்த்திக்கு பொறுமை உதிர ஆரம்பித்தது. ச்சே....இன்னும் எத்தனை நேரம் இப்படியே..இங்கேயே நிற்பது..பேசாமல் காலை நம்பி படியில் இறங்க ஆரம்பித்திருந்தால் இந்நேரம்…