[New Discovery Hints at Unknown Fundamental Force in the Universe] http://www.youtube.com/watch?feature=player_embedded&v=R9FVFh3HYaY [ Michio Kaku on the 4 Forces of Nature. ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p_o4aY7xkXg http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0rocNtnD-yI General relativity & Gravity சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ் சத்தில் ஐந்தாம் உந்து விசை தெரியாமல் ஒளிந்துள்ளது ! புரிகிறது புதிய உந்து விசையின் அறிகுறிகள் ! பிரபஞ்சத்தின் ஆதி முதல் பிண்ட, […]
கட்சி பாகுபாடில்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் நையாண்டி செய்திருக்கும் வசனகர்த்தா மணிவண்ணனுக்கு பாராட்டுகள். வருடங்கள் கடந்தாலும், அமாவாசையை அசலாக மீட்டெடுத்திருக்கும் சத்யராஜின் நடிப்பிற்கு வாழ்த்துகள். பழைய கதையில் நவீனத்தை புகுத்தத் தவறிய இயக்கத்திற்கு கண்டனம். கட்டைக் குரலில் கருத்து சொல்லும் சீமானுக்கு கருப்புக் கொடி. சத்யராஜின் திரை ஆளுமை, தொய்வான படத்தை தூக்கி நிறுத்த முயன்று தோற்கிறது. அரங்கு நிறையவில்லை என்றாலும், சமகால அரசியல் கிண்டல்கள் சிரிப்பலைகளை வரவழைக்கின்றன. பெண்களே இறந்தவர்களைச் சுமப்பது; மரங்களைக் காக்க பழங்குடி […]
வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் […]
கி.சுப்பிரமணியன் (ஐயா, நான் தற்போது ’வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு’ என்ற நூலினை எழுதி வெளியிட்டு உள்ளேன், அந்நூலுக்கு கோவை ஐகேஎஸ் என்று அழைக்கப்படும் பேராசிரியர் முனைவர் கி.சுப்பிரமணியன் அவர்கள் எழுதி உள்ள அணிந்துரையை இத்துட்ன் இணைத்துள்ளேன். அதனை தங்களது இதழில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் வள்ளலாரைப்பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தம்முடைய ஆய்வை ’நீர்மேல் மலர்ந்த நெருப்பு’ என்ற நூலாக வெளியிட்டு உள்ள அவர் இராமலிங்கரையும் இராமகிருஷ்ணரையும் ஒப்பிட்டு மேலாய்வு செய்து […]
பொத்தி பொத்தி வளர்த்தாள் ஒன்று தறுதலையாகும் இன்னொன்று தமிழ் வளர்க்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள் அவளுக்கு வேண்டுமென்று ஒரு கவளை சோற்றையாவது தட்டில் எடுத்து வைத்ததில்லை நாங்கள் வளர வளர சுமையை பகிராமல் மேலும் பாரமானோம் அவளுக்கு இரத்தத் திமிரில் வம்பை வீட்டுக்கு கொண்டுவர ஒரு நாளும் எங்களுக்கு பரிந்து பேசாமல் இருந்ததில்லை அவள் எந்த வேலையிலும் நிலைக்காது சொந்தமயாய் தொழில் வைத்தோம் ஒரு காசு வட்டியில் அசலையும் வட்டியையும் சேர்த்து சுமந்தாள் வாழ்க்கை யார் […]
அந்த பாட்டுச் சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது மார்கழிப் பனியைப் போல சுகமாக மனசென்னும் காதுக்குள். ”கிய்யா கிய்யாடா! ஒரு குருவி கொண்டாடா. என்ன குருவிடா? அது மஞ்ச குருவிடா! அது எப்படி கத்துமுடா? கீக்கா, கீக்கா, கீக்கா…” என்றோ _ அப்படியும் இல்லன்னா அந்தக் குருவிப் பாட்டுக்கு பதிலா ”என்ன அழகு இந்தப் பூ? கண்ணைக் கவருது வண்ணப்பூ! சின்னச் சின்ன ரோஜாப் பூவே நீ அக்கா பூ நான் தொடுவேன் வாடாதே. வெள்ளை வெள்ளை மல்லிகைப் […]
தாரமங்கலம் வளவன் எப்படியாவது இந்த கபடி விளையாட்டு வீரர்களை செல்வத்துடன் மோத வைத்து, செல்வத்தை அடக்க வேண்டும் என்று நினைத்த பக்கிரி, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தான். கிராமத்து மக்களோடு ஒன்றாக தரையில் உட்கார்ந்து கொண்டிருந்த பக்கிரி, செல்வதை சீண்டி விட வேண்டும் விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தரையிலிருந்து ஒரு சிறு கல்லை எடுத்து செல்வத்தின் மேல் எறிந்தான். உடனே “ யாருடா அது… கல் எடுத்து அடிச்சது..” என்று செல்வம் ஒவ்வொருவராக […]
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10 ஜோதிர்லதா கிரிஜா “என்னடி! பேசி முடிக்கல்லையா ரெண்டு பேரும்?” என்றவாறு தயாவும் ரமாவும் இருந்த அறைக்கு வெளியே நின்று குரல் கொடுத்த ரேவதி, “ரமா இன்னிக்கு இங்கேயே சாப்பிடட்டும்,” என்றாள். “இல்லேம்மா! அம்மா எனக்காகக் காத்துட்டிருப்பா,” என்று பதில் சொன்ன ரமா, “என்னடி, தயா? அப்ப நான் புறப்படலாந்தானே? சங்கர் சொல்லி யிருக்கிறபடியே செய். ரகளை எதுவும் பண்ணாம ஒத்துக்கோ. அப்பால கடவுள் விட்ட வழி!” என்றாள். ‘ரகளை எதுவும் பண்ணாம ஒத்துக்கோ’ […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. விடுமுறை யாகப் பொழுது போக்க விளித் தென்னை வரவேற்க நீ அழைப்பு விடுத்தாய் ! அப்போது வெகு தூரத்தில் நான் இருந்தேன் எதையோ தேடிக் கொண்டு ! மறுபடி நான் கடற்கரைக்கு வரும் போது அத்தமனம் ஆனது குன்றின் உச்சியில் ! கதிரோன் கடைசி யாய்ப் பொன்னிறச் செவ்வல்லிக் கொத்தை கண்ணோக்குவான். மனத் தடுமாற் றத்தில் எனக்குத் […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா ஏறி அமர்ந்தேன் பளு வண்டியில் இரவில் காக்கைக் கூட்டில் சரண் அடைந்தேன் ! ஆர்க்டிக் கடலில் நாங்கள் பயணம் செய்தோம். இருந்தது அங்கே தேவைப் படும் பெரு வெளிச்சம். தூயச் சூழ்வெளியில் உடல் நீட்டி ஓய்வெடுத்தோம் ஒய்யார நளினக் காட்சி ! பெயர்ந்து சென்றன பெருத்த பனிப் பாறைகள் என்னைக் கடந்து ! அவற்றை […]