அலிசா அபீஸ். வாடகை வீட்டில் உனது கோட்டை கழட்டி துருபிடித்த ஸ்டாண்டில் தொங்கவிடு. அலுத்துப் போன காலனிகளை இங்கொன்றும் அங்கொன்றாய் வீசு. உடலை சாய்க்க மர நாற்காலியை தேடும் கண்களில் தெரிவது குவிந்து போன துணிகளின் கூட்டம். கவிதை எழுத எந்த வீட்டை தேட எல்லா வீடுகளிலும் குப்பைகள்தான் மிச்சம் ! தமிழில்;- ஜெயானந்தன்
Dear Sangam Members and well-wishers Ilankai Tamil Sangam America in a joint effort with several Tamil cultural organizations worldwide, pleased to announce an international drawing and essay writing competition in Tamil. This competition is conducted in conjunction with the UNESCO’s International mother language day and Sangam’s fortieth anniversary milestone this year. This competition will be […]
புலோலியூர் ஆ இரத்தினவேலோன்- கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் போராட்ட நிகழ்வுகள் மற்றும் புலப்பெயர்வுகளின் விளைவுகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளில், இனங்கானப்பட்ட உணர்திறன் முறைமை மாற்றமானது, புனை கதைகளின் பரிணாம வளர்ச்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. போராட்ட இலக்கியங்களைப் போலன்றி, புலம் பெயர் இலக்கியங்களில் வாசகர் அனுபவித்த வாழ்க்கையானது அவர்களது இயல்பான வாழ்க்கைக் கோலங்களுக்கு முற்றிலும் அந்நியமாகத் திகழ்ந்ததற்கும் அப்பால், புலம் பெயர் இலக்கியங்களில் தரிசித்த புதிய காட்சிகளும் மொழி நடையும், புதியதோர் உலகத்திற்கு அவர்களை […]
Certificate Course in ‘Fundamentals and Use of Tamil Computing’ SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – Fundamentals & Use of Tamil Computing எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்பு 08.05.2017 முதல் 31.05.2017 வரை 6வது ஆண்டாக நடைபெறவுள்ளது. கணினியின் அடிப்படைப் பயன்பாடுகளும் அதில் தமிழைப் பயன்படுத்துவதற்குரிய வழிமுறைகளும் பயிற்சியளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் வாயிலாகத் தங்களது கணினிசார்ந்த பணிகளைத் தாங்களே செய்துகொள்ள முடியும். ஊடகத்துறையிலும் பிற கணினித்துறை சார்ந்த அலுவலகங்களிலும் […]