தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

பெண் விடுதலை – நூல் அறிமுகம்

  வா.மு.யாழ்மொழி   “பெண் விடுதலை” என்ற தலைப்பில், 336 கட்டுரைகளைத் தொகுத்து, 784 பக்கங்களைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூலாகத் திராவிடர் கழகத் தலைவர், “கி. வீரமணி” அவர்களின் சிறப்பான முன்னுரையோடு இந்நூல்…

இலக்கியக்கட்டுரைகள்

பெண் விடுதலை – நூல் அறிமுகம்

  வா.மு.யாழ்மொழி   “பெண் விடுதலை” என்ற தலைப்பில், 336 கட்டுரைகளைத் தொகுத்து, 784 பக்கங்களைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூலாகத் திராவிடர் கழகத் தலைவர், “கி. வீரமணி” அவர்களின் சிறப்பான முன்னுரையோடு இந்நூல்…

   ஆர்.வி கதைகள்….

              அழகியசிங்கர்             ஒரு வாரம் கதைகளைப் பற்றி உரையாடுவோம்.  இன்னொரு வாரம் கவிதைகளைப் படிப்போம்.  கடந்த பல மாதங்களாக நிகழ்ச்சிகளை இப்படித்தான் நடத்திக்கொண்டு  வருகிறேன்.             மற்றவர்களுக்கு எப்படியோ, இதைச் சாக்காக…

கடிதங்கள் அறிவிப்புகள்

ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’

    கே.எஸ்.சுதாகர் பொதுவாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாக்களில் அதிகமானவர்களைக் காணமுடிவதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைக் கண்டு நான் மலைத்துப் போய்விட்டேன்.…

கதைகள்

பிள்ளை கனியமுதே

  சந்தோஷ்                                                          ஒரு நிமிடம் கண்ணை மூடினாலும் நினைவின் பெருக்கை நிறுத்த முடியமால் தடுமாறினார் மஹாதேவன்.    என்ன நடந்தது? ஏன் நடந்தது?ஒவ்வொரு முறையும் நினைவின் எடையிலிருந்து நழுவ தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும்…

கவிதைகள்

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    (1) புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி அந்தவொரு புகைப்படத்தில் உருளக் காத்திருக்குமொரு கண்ணீர்த்துளி உண்மையில் பெரிய கதறலாகாது போயிருக்கும் சாத்தியங்களே அதிகம். அது உண்மையான கண்ணீர்த்துளிதானா என்பதே சந்தேகம்..... இரண்டாந்தோலாகிவிட்ட பாவனைகளில் இதுவும்…

குறுக்குத்துறை

  ருத்ரா தாமிரபரணி கொஞ்ச நேரம்  பளிங்குப்பாய் விரித்து ஓடிக்கொண்டே இருக்கும் அந்த வைரத்திவலைகளோடு மனதோடு மனதாக  பேசிக்கொள்வதற்கு முருகன் கோவிலில் நுழைந்து அளைந்து திளைத்து அப்புறம் அது வெளியேறும் அழகில் நான் மனம்…

எனது மைல்கல்

  ருத்ராஅம்பதுகளில்மூன்றாவது நான்காவதுவகுப்பில்சிலேட்டில் கருப்புக்குச்சி வைத்துகணக்குப்பரீட்சைகள் கூட‌எழுதியிருக்கிறோம்.ஒன்பது வரை எண்கள்அப்புறம் ஒரு முட்டைஎனும் பூஜ்யம்இதை வைத்து கோர்த்து கோர்த்துஎழுதிய சங்கிலித்தொடர்கள் தான்எங்கள் கையிலும் காலிலும்.உயர் நிலை பள்ளி சென்றபிறகு தான்அறிவின் சுவாசத்தோடு சுதந்திரம்.அப்போதும்மனப்பாடம் மனப்பாடம்....தான்.மண்டை…