Posted inகவிதைகள்
கடலும் கரையும்
ரோகிணி கனகராஜ் ஓடிஓடி சுண்டல் விற்றுக் கொண்டிருந்தான் ஓடாய் தேய்ந்துபோன சிறுவன்... பாடிபாடி பரவசமாய் திரிந்து கொண்டிருந்தனர் பரதேசிகள் சிலர்... பருவத்தின் களைப்பில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர் கடற்கரை காதலர்கள்... வயிற்றுப்பிழைப்பிற்கான வலியைத் தாங்கிக்கொண்டு வைராக்கியத்துடன் திரிந்துகொண்டிருந்தனர் மீன்விற்பவனும்…