சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ http://www.dailymail.co.uk/video/sciencetech/video-1045681/Francois-Englert-Peter-Higgs-win-Nobel-Prize-Physics.html https://youtu.be/Fe4veClYxkE https://youtu.be/CBfUHzkcaHQ http://www.msn.com/en-ca/video/watch/neutrino-discovery-leads-to-nobel-prize-in-physics/vp-AAf9mHH https://youtu.be/o-y4m6c2h8o https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp ++++++++++++++ அற்பச் சிறு நியூடிரினோ அகிலத்தின் சிற்பச் செங்கல் ! அண்டத்தைத் துளைத்திடும் நுண்ணணு ! அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் ! சுயவொளிப் பரிதிகளின் வயிற்றில் உதித்தவை ! வலை போட்டுப் பிடிக்க முடியாத வையகக் குஞ்சுகள் ! ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் […]
இரா.ச.மகேஸ்வரி “எல்லாவற்றையும் கடந்து போகத்தானே வேண்டும்?” என்று செல்வி தன் மகள் மலரிடம் கூறினார். மலர் “இல்லை அம்மா, எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது.நீயும் என்னுடன் வர வேண்டும். இல்லாவிட்டால் நான் போகவே மாட்டேன்” என்று தன் தாயிடம் அடம் பிடித்தாள். செல்வி,” நான் வராமல் இருப்பேனா? கண்டிப்பாக வருகிறேன். உன் கணவர் உன்னுடன் கூட இருக்க சம்மதித்து விட்டாரா?”, என்றார். மலர்,”அவர் என்னை விட மிகவும் பயப்படுகிறார். ரத்தம் என்றால் அவருக்கு பயமாம் அம்மா. எதற்கும் […]
அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்திரண்டாம் பாசுரம் இது. கடந்த பாசுரத்தில் “மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து” என்று தாங்கள் போக்கற்று வந்ததைச் […]