“திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை

This entry is part 21 of 21 in the series 16 அக்டோபர் 2016

முனைவர் க. நாகராஜன், புதுச்சேரி   [வளவ. துரையன் எளிய உரை எழுதிஉள்ள “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” நூலை முன்வைத்து]   பாச்சுடர் வளவ. துரையன் பல பரிமாணங்கள் கொண்ட ஓர் அறிஞர். நவீன எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், சிற்றிதழ் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சோலை அமைப்பாளர், மரபுத் தமிழில் ஆழங்கால் பட்டவர் என்று அவரைப்பற்றி நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பல முகங்களில் ஒரு முகம் வைணவ அறிஞர் என்பது.   ”வைணவ விருந்து” […]