16 அக்டோபர் 2016
latseriesid seriesname=16 அக்டோபர் 2016
latseriesidoctober16_201616 அக்டோபர் 2016
latseriesidoctober16_201616 அக்டோபர் 2016
latseriesidoctober16_201616 அக்டோபர் 2016
latseriesidoctober16_201616 அக்டோபர் 2016
latseriesidoctober16_201616 அக்டோபர் 2016
latseriesidoctober16_2016 seriesname=16 அக்டோபர் 2016

latseriesidoctober16_2016சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்த சத்யஜித் ரே அதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். 1961ஆம் […]
பொன் குலேந்திரன் -கனடா நடந்து போகும் போது முகாமில் ஒரு இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நின்றதைக் கண்டார்கள். இளையான்களும், கொசுக்களும் ஆக்கிரமித்த நீர் தேக்கம் அது. சேற்று நிறமுடைய நீர். அந்த அழுக்கு நீரில் நான்கு சிறுவர்களும் இரு சிறுமிகளும் காகிதத்தில் ஓடங்கள் செய்து மிதக்கவிட்டு விளாயாடிக் கொண்டிருந்தார்கள்;. அவ்விளையாட்டால் ஏற்படும் ஆபத்தை அறியாத பிஞ்சு உள்ளங்கள். அதைக் கண்ட ஜோன் சிறுவர்களுக்கு வர இருக்கும் ஆபத்தை உணர்ந்தார். உடனே மகேஷிடம் ”மகேஷ் இந்த பிள்ளைகளுக்கு […]
சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்த சத்யஜித் ரே அதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். 1961ஆம் […]
அழகர்சாமி சக்திவேல் நீ பாதி நான் பாதி கண்ணே தலைவன் முனகினான் நான் பாதி அவள் பாதி கண்ணா தலைவியும் முனகினாள் ஊடுதல் காமத்திற்கு இன்பம்…. அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் தலைவி… தலைவன் முனகினான். நன்றி..நாளை என் தலைவியிடம் சொல்ல ஒரு நல்ல வசனம் கிடைத்தது..தலைவா எனத் தலைவியும் முனகினாள் பசலைப் பருவரலால் உன் அம்மா போட்ட வளையல்கள் கழன்று காணாமல் போனதுவோ தலைவி? தலைவன் முனகினான் அவை என் தலைவியின் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101 அழுதாலும் பயனில்லை! தொழுதாலும் பயனில்லை! கரைமதில் உடைந்து விட்டால், காத தூரம் ஓட வேண்டும் அம்மா ! குடியிருக்க இடம் ஏதம்மா , கடல் தடுப்பு முறிந்து போனால்! உடைந்து போகும் பழைய மதில் ஓலமிட்டு மக்கள் துயர்ப்படவே வைக்குதம்மா! ++++++++++ லெட் ஸெப்பெளின் இசைப்பாடல் [Led Zeppelin Lyrics (1929)] பூம்புகார் சூறாவளிச் சுனாமி அடித்துக் கடல் மூழ்கிப் போன தம்மா! சுனாமிப் பேயலை […]
ஸ்ரீராம் “அழகாக தன் போக்கில் இயல்பான கதைகளாக தேடிப்பிடித்து பண்ணிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை ஹீரோயிசம் பண்ண வைத்து காலி பண்ண பார்க்கிறார்கள்” றெக்க படம் பார்த்ததும் இப்படித்தான் தோன்றியது.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரெளடி தான், ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் இது போன்ற கதைகளில் விளிம்பு நிலையில் சிக்குண்ட மனிதனின் கதாபாத்திரங்களில் இயல்புத்தன்மைக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது. ‘றெக்க’ பக்கா ஹீரோயிசம். நூறு அடியாட்களை பறக்க விடுவது, ஐம்பது ஜிம்பாய்களை […]
பின்னூட்டங்கள்