அழகியசிங்கர் கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம். இன்று நம்முடன் இருப்பவர் எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன். அவர் ஒரு ஓவியர், ஒரு சிறுகதை ஆசிரியர், ஒரு கட்டுரையாளர்.அவருடைய எதாவது ஒரு கவிதையை எடுத்து வாசித்து என் ரசனையைத் தெரியப்படுத்தலாமென்று நினைக்கிறேன். நான் எடுத்துக்கொண்ட கவிதை ‘உபதேசம் நமக்கு’ என்ற கவிதை. உபதேசம் நமக்கு அடுத்த வீட்டுக்காரனிடம்இருந்து தொலைத்துவிடுவம்பில்லை . பல்தேய்த்துக் கொண்டிருக்கும்போதுபக்கத்து வீட்டுக்காரனிடம்வள்ளையாக சிரித்துவிடு.தொல்லை யில்லை. என்றாவதுஉன் வீட்டில்மழை […]
கோ. மன்றவாணன் கள் விகுதி பின்னர் வந்தது. கள் விகுதியை உயர்திணைக்குப் பயன்படுத்தக் கூடாது. அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இந்த விவாதம் குறித்துக் கொஞ்சம் காண்போமே… தொல்காப்பியர் காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் கள் விகுதி இருந்ததா என்றால் இருந்தது என்பதுதான் பதில். அப்படியானால் கள் விகுதி பின்னர் வந்தது என்று எப்படிப் புறந்தள்ள முடியும்? முதலில் தொல்காப்பியத்தில் பார்ப்போம். கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி […]