அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ் இன்று (13 செப்டம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/ என்ற வலை முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: விடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை முனைவர் ரமேஷ் தங்கமணி நீண்ட நேர உண்ணாமை – கடலூர் வாசு வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து: அ.வெண்ணிலா அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020 – லதா குப்பா பாசுரங்களில் கசியும் வாழ்க்கை – முனைவர் ராஜம் ரஞ்சனி அறிவுசார் மனிதர்கள்: மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு – பானுமதி ந. யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றி ப.சகதேவன் புத்திசாலித்தனம் ஒரு சேவையாக.. – சுஜாதா தேசிகன் நூல் அறிமுகங்கள் – பதிப்புக் குழு யார் யாரை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்? – கோரா இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி – பீட்டர் துரைராஜ் பனிப் புகைப் பிரச்சினை – ரவி நடராஜன் 1965ல் ஒரு பஸ் பயணம் – பெரிய திருவடி வரதராஜன் பாகீரதியின் மதியம் – விமர்சனம் – மணிகண்டன் ஆகாரசமிதை – பாஸ்டன் பாலா (புத்தக விமர்சனம்) கவிதைகள்: புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள் வ. அதியமான் கவிதைகள் ராஜா நடேசன் கவிதைகள் […]