கௌதம் சாரின் ஜே கே சார் புத்தகத்தை இரண்டு வாரங்களில் நிதானமாகப் படித்து முடித்தேன். ஏறக்குறைய முதல் 125 பக்கங்கள் வரை … ஜே கே சார் – கௌதமன் – வாசக அனுபவம்Read more
Series: 1 செப்டம்பர் 2024
1 செப்டம்பர் 2024
வலி வாங்குதல்
வளவ. துரையன் நேற்று அவள் பேசியஒரு வார்த்தைதான்பிடரி பிடித்து என்னைஉந்தித்ள்ளுகிறது.அழைக்காதவள் அழைப்பதுஇந்த முடவனுக்குக்கொம்புத்தேன்.என்னை உற்று உற்றுப்பார்ப்பவர்க்கு என் அவசரம்நிச்சயம் புரியாது.ஏனென்று யாரும்கேட்கவும் … வலி வாங்குதல்Read more
நீதி வழுவா நெறி முறையில்.
ரவி அல்லது பேச்சற்ற பின்னிரவு நேரத்தில்விழுங்கியஉணவு கவலத்திற்குஅம்மாவின் கேவல்தெரியாது. சிருங்காரித்துசேர்ந்தமர்ந்துசெல்லும்வாகனத்தின்டமா டமாவின்கரும்புகையோடானமல்லிகை வாசனைவியக்க வைப்பவர்களுக்குஅம்மாவின்விசும்பல்தெரியாது. பிறிதொரு சமயம்மூன்றாம் வகுப்பில்சாயலொத்த ஒருவன்இருக்கிறானென்றவியப்பில்சொன்னதற்குஅம்மாஅழுததுஅப்பொழுதுஅதன் காரணம்எனக்குத் … நீதி வழுவா நெறி முறையில்.Read more