Posted inகவிதைகள்
’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
1.அனுமதிக்கப்பட்ட வசவுகளின் அகராதி அரைநொடியில் தயாரிக்கப்படும் ஆயத்த உணவுகள் இருக்கஅப்படியொரு அகராதியிருப்பதில் என்ன வியப்பு?கிடைத்த வார்த்தைகளை இருகைகளிலுமாய்ப்பிரித்துக்கொண்டவள்'இடது கையிலுள்ளவை அனுமதிக்கப்பட்ட வசைச்சொற்கள்; வலது கையிலுள்ளவை ஆட்சேபகரமானவை; அழுத்தமான கண்டனத்துக்குரியவை' என்றுஇரண்டு பட்டியல்களைக் கொண்டஅகராதியொன்றை நொடியில் தயாரித்துஅதன் வெளியீட்டுவிழாக் காணொளியையும்அமர்க்களமாகப் பதிவேற்றியாயிற்று..’இப்படியொரு அகராதி…