6 செப்டம்பர் 2020
latseriesid seriesname=6 செப்டம்பர் 2020
latseriesidseptember6_20206 செப்டம்பர் 2020
latseriesidseptember6_20206 செப்டம்பர் 2020
latseriesidseptember6_2020 seriesname=6 செப்டம்பர் 2020

latseriesidseptember6_202001.09.2020 அழகியசிங்கர் ஒரு நாள் நகுலனிடமிருந்து கடிதமொன்று வந்தது. எனக்கு ஆச்சரியம். கடிதத்தில், ‘ இனிமேல் எனக்குப் பத்திரிகை, புத்தகங்கள் அனுப்பாதீர்கள். நான் காத்துக் கொண்டிருக்கிறேன்,’ என்று எழுதி இருந்தார். நகுலன் கையெழுத்து சிலசமயம் புரியும், சிலசமயம் புரியாது. அவருடைய மனநிலையை அந்தக் கடித வரிகள் பிரதிபலிப்பதாகத் தோன்றும். அக் கடிதத்தைப் பார்த்தவுடன் எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது. நான் அன்றிலிருந்து அவருக்குப் பத்திரிகையும் நான் வெளியிடும் புத்தகங்களையும் அனுப்புவதை நிறுத்திக் கொண்டேன். […]
திருமணத்துக்கு அழைக்கத் திலகவதியுடன் அவளது பையன் முத்து, மருமகள் சித்ரா, பேரன் என்று சிரிப்பும் கூச்சலுமாக உள்ளே வந்தார்கள். அனைவரும் சாரங்கபாணியையும், நாகலட்சுமியையும் கீழே விழுந்து வணங்கினார்கள். “புவனத்துக்குக் கலியாணம். போன மாசமே உங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் மாமா. நீங்க ரெண்டு பேரும் அவசியம் முன்னாடியே வந்து கலியாணத்தை நடத்திக் கொடுக்கணும்” என்றாள் திலகவதி குங்குமத்தை நாகலட்சுமியிடமும் பத்திரிகையை சாரங்கபாணியிடமும் நீட்டியபடி. சல்வார் கமீஸ் அணிந்திருந்த திலகவதியைப் பார்த்து “இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு. புடவையைக் கட்டித்தானே இவ்வளவு நாளா பாத்திருக்கேன்” […]
ஸிந்துஜா தி.ஜா.வின் பேரிளம் பெண்கள் ! – 9 குளிர், 10 வேண்டாம் பூசனி தி. ஜானகிராமனின் இளம்பெண்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்களின் புளகாங்கிதங்களிலும் பெண் எழுத்தாளர்களின் ஆற்றாமைகளிலும் பரவிக் கிடப்பவர்கள். அதனால் இங்கே பார்க்கப்படப் போவது சுவாரஸ்யமான அவரது பேரிளம் பெண்கள் ! ஜானகிராமனின் கிழவிகள் அவரைப் பாடாய்ப் படுத்துகிறார்களா அல்லது அவரால்தான் அவர்களைக் கண்ட்ரோலில் வைக்க முடியவில்லையா என்று குழப்பமாயிருக்கிறது. என்ன அடாவடியாக ஒரு பேச்சு ! ஆளைத் தூக்கிவாரிப் போடச் செய்யும் […]
முல்லைஅமுதன் என் வீதி அழகானதாய் இருந்தது.அழகிய மரங்கள்குழந்தைகளுடன்குதுகலமாய் கதை பேசி குதூகலிக்கும்.பதிவாய் கட்டப்பட்ட மதில்கள்இளைஞர்களின் சொர்க்கபூமி.சத்தமாய் பேசியபடிசந்தைக்குப்போகும் மனிதர்கள்.காற்றுப்போன மிதிவண்டியைமுகம் சுழித்தபடி உருட்டிச்செல்லும் சிறுமி..அடுத்த வீடுகளில்தண்ணீர் அள்ளச்செல்லும் பாக்கியக்கா.வேலியில்தொங்கும் பூவரசம் இலையைப்பிடுங்கி மீன் வாங்கும் மாமிகள்.தூரத்தே மெல்லியதாய் ஒலிக்கும்வேலாயுதம் மாஸ்டரின்சங்கீதக் குரல்கள்.மிதிவண்டி பழகப்போய் விழுந்தெழும்பியசின்ன கையொழுங்கை..மாலையில்தண்ணியில் பாடும் மாணிக்கசாத்திரியார்.பரியாரி வளவில் களவாகதேங்காய் எடுத்துச்செல்லும் பூரணம் மாமி..சண்டியன் கட்டுக்குள்புளியம்பழம்,நாவற்பழங்கள் கடத்தியஇளைய நாட்கள்…யாரோ ஒருத்தியின் கண்பார்வை கிடைக்காதசோகத்தில்தண்ணியடித்துவிழுந்துகிடந்த நாட்களிலும்இந்ததெருக்கள் அமைதியாய்த்தான் இருந்தது.அழகாகத்தான் இருந்தது..இப்போது,விசம் தடவப்பட்டகுளதில் குளிக்கவேண்டிருக்கிறது.மெல்லிய காற்றிலும்,சூறாவளியெனினும்அலைந்த மரங்களில்குருவிச்சைகளையே காணமுடிகிறது.தெருக்கள் […]
பின்னூட்டங்கள்