அந்த இருவர்..

கடவுள் சிலநேரம்
கண்ணை மூடிக்கொள்வதால்,
இடையில் வந்தவனுக்குக்
கிடைக்கிறது சிவிகை..
நடையாய் நடந்தவன்
நடந்துகொண்டேயிருக்கிறான் !

இடையில் ஏற்றம் பெற்றவன்,
அதிஷ;டம் என்கிறான்..
நடந்தவன் அதையே
விதி என்கிறான் !

-செண்பக ஜெகதீசன்..

Series Navigationமட்டைகள்நிலா அதிசயங்கள்