11 செப்டம்பர் 2011
latseriesid seriesname=11 செப்டம்பர் 2011
latseriesidseptember11_201111 செப்டம்பர் 2011
latseriesidseptember11_2011 seriesname=11 செப்டம்பர் 2011

latseriesidseptember11_2011கோவிந்த் கோச்சா இன்று இந்தியா முழுக்க பெருமாபலான பெற்றோர்களை பிடித்து ஆட்டுவது, தன் பிள்ளைகளை ஐ ஐ டி-யில் சேர்க்க வேண்டும் என்று. அதனால் எங்கெங்கு காணினும் கோச்சிங் செண்டர்களடா எனும் படியாக, பல பல செண்டர்கள்…. ஐ ஐ டி மாணவர்கள் பலர் இதில் மிக அதிக சம்பளமுடன் வாத்தியார் வேலைகளில்… அவைகள் பல விதத்திலும் மார்கெட்டிங் யுக்திகளால் நிரம்பி வழிகின்றன. அவர்களே ஒரு நுழைவுத் தேர்வு […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை. எனக்கான கடிதங்களுக்கும், நாளிதழுக்குமாக உள்ளிணைப்புத் தொலைபேசியில் அழைத்தபோது மிஸ். ஃபெல்லோஸ் தகவல் வைத்திருந்தாள். செய்ன்ட் ஜேம்ஸ் தெருவில் இருக்கிற அல்ராய் கியரின் கிளப்பில் 1.15க்கு நான் அவரை சந்திக்கலாம். ஆக ஒரு ஒருமணிப் போல மெல்ல சவாரிவிட்டேன். நடராஜா சர்விஸ். சிறு அளவில் ‘சுதி’ ஏத்திக்கொண்டேன். ராய் எனக்கு காக்டெய்ல் தரமாட்டார் என்பது நிச்சயம். இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. கடைகளை பராக் பார்த்தபடி தெருவில் […]
அதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும் ரத்தத்தின் சுவையாகவும் இருக்கலாம். எல்லாமுமான ஒரு சுவையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும். அதுதான் அதீதத்தின் ருசி. உடல் அழிய அழிய உயிர் சுடர் விட்டுப் பிரகாசிப்பதைப் பார்ப்பது மிகவும் கிளர்ச்சியூட்டுவதாகும். உடலின் சுமையும் நினைவின் சுமையும் குறையக் குறைய பறக்கலாம்தானே..ஒரு சுடரைக் கிள்ளி எடுக்க முடியும் உங்களால். ஒரு […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் பறித்துச் சென்றது என் கல்விப் பயிற்சிகளை கவிதைகளை நிரப்பிக் கொண்டு ! மௌனி ஆனேன் திருப்பி முணுமுணுத்து “உன் பலத்தைத் தவிர வேறில்லை” என விளம்பி ! என்னால் உனை மறக்க இயல வில்லை ! +++++++++ கைத் தாளம் போட்டுக் கானம் பாட வேண்டும் நான் ! நாகரிக மோடு பெண்ணை நாடிச் செல்லாது மதிப்புடன் வீட்டில் தனித்துக் கிடந்தேன் […]
(கட்டுரை : 73) (Was the Universe Born Spinning ?) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தில் சுழலாத அண்ட கோளமே இல்லை ! பிண்டமும் இல்லை ! பரிதி மண்டலமும் இல்லை ! ஒருமுகம் காட்டிச் தன்னச்சில் உலகினைச் சுற்றும் கருநிலவு ! பம்பரம் போல் சுழன்று பரிதியை வலம் வரும் நீர்க்கோள் பூமி ! சூரியனும் தன்னச்சில் சுழல்கிறது. அகக் கோள்களும் புறக் கோள்களும் தம்தம் அச்சில் சுழன்று […]
இந்த வாரமும் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினைப் பற்றி பார்ப்போம். கீழே உள்ள கதையை உரத்துப் படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கவும். काकस्य उपायः kākasya upāyaḥ காக்கையின்தீர்வு कश्चन महावृक्षः आसीत्। तत्र एकः काकः पत्न्या सह वसति स्म। तस्य एव वृक्षस्य कोटरे एकः कृष्णसर्पः अपि वसति स्म। यदा काकी प्रसूता भवति तदा कृष्णसर्पः तस्याः शावकान् खादति स्म। एतेन काकः […]
புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். மேலும் திரு பாபு ராஸேந்திரன் அவர்கள் வருங்காலம் வசந்த காலம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அனைவரும் வருக அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். — M.Palaniappan muppalam2006@gmail.com manidal.blogspot.com
பின்னூட்டங்கள்