அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015

அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015

பு/கல்/திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவின்போது
கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் H.M.சுகைப் அவர்களால் பாடசாலை மாணவனுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார் இவரோடு வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் A.h.M..சாபி அவர்களும் சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் புத்தளம் தெற்கு கோட்டம் யு.ரங்கநாதன் அவர்களும் காணப்படுகிறார்கள்.

(படமும் தகவலும் வெலிகம ரிம்ஸா முஹம்மத்)

rimza1
Thanking You.

இப்படிக்கு,
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

077 5009 222

Series Navigationஇரத்தின தீபம் விருது விழாஒரு கேள்வி