அவரவர் நியாயங்கள் 

ஆதியோகி
 
 
உனது விருப்பங்களும் 
எனதும் எப்போதுமே
வேறு வேறு திசைகளில்… 
எனது நியாங்களும் 
உனதும் ஏனோ ஒருபோதும்
சந்தித்துக் கொண்டதேயில்லை, 
ஒரே புள்ளியில்…  
விருப்பங்களும் நியாயங்களும்  
வேறு வேறு இல்லையா தோழரே…?  
                                 – ஆதியோகி           
Series Navigationஹைக்கூ தெறிப்புகள்சுவர்