ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு

Spread the love
படி அழைப்பிதழ்அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திண்ணை இதழாசிரியர் அவர்களுக்கு
வணக்கங்களுடன் நீலகண்டன். படி அமைப்பின் சார்பாக ஜூலை மாதம் ஏழாம் தேதியன்று ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு கே.கே.நகர் டிஸ்கவரி பேலஸில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். திண்ணை இதழில் அதை பிரசுரித்தால் மிக்க மகிழ்வோம்.
நன்றியுடன்
மிக்க அன்புடன்
குமரி எஸ். நீலகண்டன்
Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்..! – 9