இரத்தின தீபம் விருது விழா

Spread the love

2015.06.28 அன்று கண்டி கெபட்டி பொல ஞாபகார்த்த அரங்கில் இலங்கையில் புகழ்பெற்ற மலையாக கலை கலாசார சங்கத்தின் தலைவர் ராஜா ஜென்கின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இரத்தின தீபம் விருது விழாவின்போது காவிய பிரதிபா சிலாவத்துறை
ஹமிட் ஆ. சுஹைப் அவர்கள் இரத்தின தீபம் கௌர பட்டதை பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம்.

(படமும் தகவலும் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்)

rimza2)

Thanking You.

இப்படிக்கு,
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

077 5009 222

Series Navigationதொன்மம்அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும் – 2015