இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் 20—08—2017 ஞாயிறு மாலை 5.30 மணி

 

நிகழ்ச்சி எண்: 171

 

வரவேற்புரை : வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை

 

திருக்குறள் விளக்கம்: திரு வெ. நீலகண்டன்

பொருள் : புல்லறிவாண்மை

 

கவியரங்கம்

”பை”கள் பாடுகின்றன

 

தலைவர்: திரு க. எழிலேந்தி

 

பாடுபொருள்                            பாடுவோர்

 

கருப்பை             ———–      திருமதி சுபா அருணாசலம்

 

இரைப்பை           ————      திருமதி கவிமனோ

 

அகப்பை             ————      திருமதி மஞ்சு முருகவேல்

 

பாலிதீன்பை         ————–      திரு இரா. வேங்கடபதி

 

தொப்பை            ————–      திரு க. இரமேஷ்

 

பணப்பை            —————முனைவர் திரு வீ. பன்னீர் செல்வம்

 

கலப்பை             ————-       திரு அன்பன் சிவா

 

நன்றி உரை: முனைவர் திரு ந. பாஸ்கரன் செயலாளர், இலக்கியச் சோலை

நாள் :       20—08—2017 ஞாயிறு மாலை 5.30 மணி

இடம் :     ஆர். கே. வி தட்டச்சகம், முதன்மைச் சாலை,

கூத்தப்பாக்கம்

 

அனைவரும் வருக! வருக!

 

 

Series Navigationநபிகள் நாயகம் வரலாற்றுச் சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடுநெய்தல்—தாய்க்கு உரைத்த பத்து