இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா
இனிய நந்தவனப்பதிப்பகமும் (தமிழ்நாடு) மலேசியா எழுத்தாளர் மன்றமும் இணைந்துநடாத்தும்.நூல் வெளியீடும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் மலேசியத்தலை நகர் கோலாலம்பூரில் எழுத்தாளர்கள்.பன்நாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் திருகோணமலை ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர் .த.ரூபன் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுதியான ஜன்னல் ஓரத்து நிலா என்ற கவிதை நூல் வெளியீடு காண்கிறது.

காலம்-13-09-2015
நேரம்-2.00மணிக்கு.
இடம்- மலேசிய எழுத்தாளர் மன்றம்

இன் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக.
1.ஜேக்கப் சமுவேல் (மலேசியன் இந்தியன் காங்கிரஸ் தலைவர்)
2.திரு. இஜேந்திரன் ( மலேசிய எழுத்தாளர் சங்கவெளியகத் தொடர்பாளர்.
3..திரு. ஆ.செல்லத்துரை.(P.J.K)
4.திரு.ந.சந்திரசேகரன்(பதிப்பாசிரியர் இனிய நந்தவனப் பதிப்பகம்.(தமிழ் நாடு)
5.திரு. ஆர் என் .லோகேந்திர லிங்கம்(பிரதமஆசிரியர் உதயன்வார இதழ் கனடா)
7.திரு கவிஞர்.தாரிணி(இலண்டன்)
வவுனியா கனகராயன் குளத்தை சேர்ந்த இளம் கவிஞர்.செல்வி.பிரபாகரன்.வேதிகா.அவர்களி கண்ணாடிப் பூக்கள் என்ற நூலும் அறிமுகம்

Series Navigationகாலணி அலமாரிஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.