இலைகள் இல்லா தரை

உதிர்ந்த இலைகள்
ஓர் நவீன ஓவியம் ….
‘உயிரின் உறக்கம்’ –
என்ற தலைப்பில்

இலைகள் அள்ளபட்ட தரை –
சுவற்றில் ஓரம் சாய்க்க பட்ட
வெற்று ஓவிய பலகை

மற்றொமொரு
நவீன ஓவியம்
உதிரும் வரை

– சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46