ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத மிகப்பெரும் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம்

This entry is part 2 of 14 in the series 3 ஜூலை 2022

 

ஈரான், ஈராக் எல்லையில் இதுவரை நேராத 7.3 ரிக்டர் அளவு மிகப்பெரும் பூகம்பம்.  நூற்றுக் கணக்கான ஈரானியர் மரணம். ஆயிரக் கணக்கில் காயம் அடைந்தார்.

Earthquake hits Iraq-Iran border, leaves hundreds dead, thousands injured

image.png
 
 
A 7.3-magnitude earthquake struck the mountainous border region between the two countries late on Sunday. More than 400 people have been killed, mostly in Iran.
 
image.png
 
 
2022 ஜூலை 2 ஆம் தேதி ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம் நேர்ந்தது.  குறைந்தது 400 பேர் மாண்டார்.  6500 பேர் காயமுற்றார்.  பாதிக்கப் பட்டோரில் பெரும்பாலோர் : ஈரானியர்.   பாதிக்கப்பட்ட பகுதி  மேற்கு ஈரானில் உள்ள கெர்மான்ஷா மாநிலம்.  அது ஸாகிராஸ் மலைப் பகுதி.  உயிர் பிழைத்தோரை கண்டு காப்பாற்றுவது கடினம்.
 
image.png
 
 

At least 400 people have died and more than 6,500 been injured in Iran after an earthquake shook the border region with Iraq, authorities said. In neighboring Iraq, officials confirmed eight people had died and more than 500 were injured.

The hardest-hit region was western Iran’s Kermanshah province, which lies in the Zagros mountains dividing Iraq and Iran.

In the town of Sarpol-e Zahab in Kermanshah province, 15 kilometers (10 miles) from the Iraqi border, at least 236 were killed.  

Iran’s emergency services chief Pir Hossein Koolivand said it was “difficult to send rescue teams to the villages because the roads have been cut off… there have been landslides.”

Most of the region is rugged mountain terrain populated by farmers, with many pictureque villages made out of earthen

bricks clinging to hillsides. 

https://www.dw.com/en/earthquake-hits-iraq-iran-border-leaves-hundreds-dead-thousands-injured/a-41350347

******************
Series Navigationபொன்.குமார் “சந்ததிப் பிழை” நூலறிமுகம்வாக்குகடன்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *