Articles Posted by the Author: • நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்

  நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்

        கார்ல் சேகன் (1934-1996) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ “பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது!   அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும்” “ஒன்று இருப்பதற்குச் சான்று கிடைக்கவில்லை என்றால், அது இல்லை என்பதற்குச் சான்றாகாது.” “நீ மூலப் பண்டங்களிலிருந்து ஓர் ஆப்பத்தைத் தயாரிக்க விரும்பினால், முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் […]


 • எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

  எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

        (1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை பற்றி நமக்கு கிடைத்த தகவலும் அத்தகவல் தரப்பட்ட விதமும்தான். அப்படி என்னை கவர்ந்த சில புத்தகங்களில் ‘What I have Lived For (Bertrand Russell)’ என்ற புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தை […]


 • கம்பன் எழுதாத சீதாஞ்சலி 

  கம்பன் எழுதாத சீதாஞ்சலி 

  கம்பன் எழுதாத சீதாஞ்சலி  சி. ஜெயபாரதன், கனடா  ********************************   பத்தாயிரம் பைந்தமிழ்ப் பாக்களில்  வில்லாதி வீரன் ராமனை,,  உத்தம ராமனாய்,   உன்னத ராமனாய் உயர்த்திய  கம்பன் கை தளர்ந்து,  எழுத்தாணி ,   ஓலையில்  எழுத மறுத்து அழுதது !  உச்சத் துயர் நிகழ்ச்சி   சீதைக்கு   இரண்டாம் வனவாசம் !  எதிர்பாரா  இறுதிப் பயணம் !  கம்பன் எழுதாமல்   கை விட்ட ராம கதை  உத்திர காண்டம்,  சீதாஞ்சலி !  சிங்காதனம் ஏறிய ராமன்  ஜெகம் புகழும்  கம்ப ராமன்  சீதா […]


 • வலுவற்ற சூப்பர் வல்லரசு

  சி. ஜெயபாரதன், கனடா நாள் தோறும் வாரந் தோறும், வருடந் தோறும் நடக்குது இரங்கல் கூட்டம். காரணம் ! சுட்டுக் கொல்லும் ஆயுதக் கட்டுப்பாடு ! வரலாற்று முதலாக  இடுகாட்டில் மரணப் புதைச் சின்னம் காளான்கள் போல் முளைக்கும் !     பாலர் வகுப்பில் படிக்கும் பிள்ளைகள்,  கல்லூரி மாணவியர், கருப்பர், இசுலாமியரைக், குறி வைத்துச் சுடுவது, அறிவித்து முன்னே திட்ட மிட்டுச் சுட்டுக் கொல்வது ! வெகுண்டு வெள்ளை மாளிகை  சூப்பர் தளபதி, செனட்டரைக் கெஞ்சுவார் !  துணைத் தளபதி கமலா ஹாரிஸ் […]


 • பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

  (The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++ நைல் நதி நாகரீகக் கற்கோபுரம்ஐயாயிர  ஆண்டுக் காலப் பீடகம்வெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம்சதுரப் பீடம்மேல் எழுப்பிய சாய்வகம்!புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்!சிற்பம், சின்னம் வரலாறுக் களஞ்சியம்!கற்பாறை அடுக்கிக் கட்டிய அற்புதம்!பூர்வீக வரலாற்றுப் பொற்காலக் கட்டடம்! ++++++++++++++ https//youtu.be/T4cA6oGwzvk https://youtu.be/Jt6ZdheNyek https://youtu.be/xo2f4IVhuPs http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids +++++++++++++++++ பூர்வீகப் பிரமிடுகள் எப்படி நிறுவகமாயின  என்று ஆராயத்  தொல்பொருளாரின் புதிய  கண்டுபிடிப்புகள். நாலாயிரம் ஆண்டுகட்கு முன்னர் […]


 • ஒருநாள் போதுமா [மெட்டு] by பால முரளி கிருஷ்ணா

  முகக்கண் காணுமா ? சி. ஜெயபாரதன், கனடா முகக்கண் காணுமா ? சொல் முகக்கண் காணுமா ?அகக்கண் பேணுமா ? தோழீ முகக்கண் காணுமா ? முக்கண் முதல்வனை, ஆதி மூலனை முகக்கண் காணுமா ? அகக்கண் பேணுமா ? சொல், சொல், சொல், சொல் தோழீ ! முகக்கண்ணா ? அகக்கண்ணா ? எது காணும் ? யுகக் கண்ணனை எது காணும் இப்பிறவியில் ? சொல், சொல், சொல் தோழீ !   மும்முக […]


 • ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம்

  [கட்டுரை: 72] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   கண்ணுக்குத் தெரியாதகருந்துளைகருவிக்குத் தெரிகிறது !காலவெளிக் கருங்கடலில்பாலம் கட்டுபவைகோலம் வரையா தவைகருந்துளைகள் !கதிர்கள் வீசுபவைபிரபஞ்சக்கலைச் சிற்பியின்களிமண் களஞ்சியம் !கருந்துளைக் குள்ளேஒளிந்திருக்கும்ஒரு புதிய பிரபஞ்சம் !ஒளி உறிஞ்சும் உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள் !காலாக்ஸிகள் நெய்யலாம் !எண்ணற்றவிண்மீன்கள் உருவாகலாம் !பிரபஞ்சத்தை வயிற்றில் சுமக்கும்ஒரு கருந்துளை !கருந்துளைகளை வளர்க்கும்ஒரு பிரபஞ்சம் !கோழிக்குள் முட்டைகள்முட்டைக்குள் குஞ்சு ! ++++++++++++ “நமது பிரபஞ்சமே அடுத்தோர் பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள கருந்துளைக் குள்ளே இருக்கலாம்.  ஈர்ப்பியல் […]


 • பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   +++++++++++++++++++++   https://youtu.be/ldqmfX_Jfqc   http://www.bendbulletin.com/nation/5827550-151/scientists-unlocking-mystery-of-the-hum-of-earth   +++++++++++++++++++ அண்டவெளிக் களிமண்ணைஆழியில் சுற்றிக்காலக் குயவன் கைகள்முடுக்கிய பம்பரக் கோளம் !உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !பூமி எங்கிலும் கடலடியில்பொங்கிடும்  நாதம் !ஏழிசை அல்ல,  ஓம் எனும் ஓசை !முதன்முறைப் பதிவு !இயற்கை அன்னை வீணை நாதம்மயக்குது மாந்தரை !துளையிட்டுக் கேட்க பூமிக்குள்நுழைவது யார் ?கடற்தட்டுகள் துடித்தால்சுனாமி  மேளம் !புவித் தட்டுகள் மோதினால்பூகம்ப நடனம் !குடற் தட்டு நெளிந்தால்நிலக் […]