எனது நூல்களின் மறுபதிப்பு

Spread the love
வணக்கம். கீழ்க்காணும் என் பழைய புதினங்களைப் பூம்புகார் பதிப்பகம், சென்னை, மறுபதிப்புச் செய்துள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நன்றி.
1.  படி தாண்டிய பத்தினிகள்
2   இதயம் பலவிதம்
3   வசந்தம் வருமா?
4    மரபுகள் முறிகின்ற நேரங்கள்
5   வாழத்தான் பிறந்தோம்
6   சாதி இரத்தத்தில் ஓடுகிறது
7   நாங்களும் வாழ்கிறோம்
8   குருக்ஷேத்திரக் குடும்பங்கள் (தின்ண்ணையில் வந்;த நாவல்)
9  இல்லாதவர்கள்
10 அவசரக்கோலங்கள்   –  அகியவை.
Series Navigationமிதிலாவிலாஸ்-7