எனது யூடூப் சேனல்

அன்பார்ந்த திண்ணையர்களுக்கு,

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
திண்ணை எப்போதுமே, நம் வசிப்பின் முக்கிய இடம் வெளியே தெரு தொட்டு இருந்தாலும்.
அது நம் வாசிப்பின் இரு கண்களும் எப்போதும் தழுவும் இடம்.

என் கதைகள் கணையாழியில் வந்த போது நண்பர்கள் சந்தோஷித்தார்கள். இரு முக்கிய வாரப்பத்திரிக்கையில் இருந்த தெரிந்தவர்கள் வற்புறுத்தியும் ( 1986 ) எனக்கு எழுதத் தோணியதே இல்லை.

நீர் போல்  தான் எனினும்,  குழாயில் அடைந்து , தேவைபடுபவன் குடிக்கவா,  கொப்பளிக்கவா என தேவைப்படும் போது திறந்து
மூடும் அந்த சிறைச்சாலை போலன்று சிந்தனை.
மழை, சுனை போன்றது.  பொழிவதும், பொங்குவதும் ஏன் என அறியாமல் தோன்றுவது அழகு.

இதோ தற்போது, 2006 ல் ஆரம்பித்து நிறுத்தி விட்டு, பின் வீட்டுக்கு ஒன்று என்பது தாண்டி, கட்டை விரலும் ஒன்று என
ஆகிக் கொண்டிருக்கும் யூ டுயூப் காலத்தில் மீண்டும்.

எனது யூடூப் சேனல்  www.Silamboli.in பார்த்து உங்கள் எண்ணம் பகிருங்கள்.

இந்த நாளில், நாம் நினைக்க வேண்டியது லஷ்மி ஷேகல் , ஜானகி தேவர் .
இந்த இரு பெண்களும் 1945 களிலேயே, பொட்டில் அறைந்தால் போல்,
போட்டு வைத்த இனம்
பொட்டு கட்டப்பட்ட இனம்
எதிரிக்கு பயப் பொறி ஏற்படுத்தும் என சுதந்திரப் போரில், நேதாஜி தலைமையில் துப்பாக்கி ஏந்தியவர்கள்.
அது பற்றி சொல்லியிருக்கிறேன்.
https://youtu.be/TKlt2T-KXdM
அனவருக்கும் நன்றி

திண்ணைக்கு நன்றி,
அன்புடன்
கோவிந்த் கருப் கோச்சா.

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6ஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்