எழுத்துப்பிழை திருத்தி

Spread the love

வணக்கம்,

நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன்.

பயனர் கையேடு http://vaani.neechalkaran.com/help.aspx


அன்புடன்,
நீச்சல்காரன்
Series Navigationஞாழல் பத்துசான்றோனாக்கும் சால்புநூல்கள்