ஒரு பூவும் சில பூக்களும்

Spread the love
 

நிழல் 

மதி தொலையும்

அதிகாலையில்

இரவி தொலையும்

அந்திமாலையில்

நிழல் தொலைத்திருக்கும்…

இவ்வுலகம்!


 

ஒரு பூவும் சில பூக்களும்

காதலின் காதோரத்தில்

கவிதை பாடிக்கொண்டிருந்தது

ஒற்றை ரோஜா!

கட்டிலின் கால்களில்

மிதிபட்டு கிடந்ததோ

மல்லிகை பூக்கள்!!

– இலெ.அ. விஜயபாரதி

Series Navigationஇனிவரும் வசந்தத்தின் பெயர்யாளி