ஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு

ஒரேயொரு இறைச்சித்துண்டு

அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் நீண்ட சிறுகதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில் – லதா ராமகிருஷ்ணன்

தன் சாம்பியன்ஷிப் நாட்களைக் கடந்துவிட்ட குத்துச்சண்டைவீரன் தோற்போம் என்று தெரிந்தும் தோற்றவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறுதொகைக்காக போட்டியில் கலந்துகொள்ள கால்நடையாச் செல்வதும், களத்தில் அவனுடைய உடல், மன இயக்கங்களும் இந்த நீள் சிறுகதையின் கருப்பொருளாக அமைந்துள்ளன. பக்கங்கள் சுமார் 90. விலை ரூ.100. புதுப்புனல் வெளியீடு.(தொடர்புக்கு : தொலைபேசி – 9884427997. மின்னஞ்சல் முகவரி : pudhupunal@gmail.com)

 இதில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் என்ற என் நீள் கட்டுரையும் – சில மாதங்களுக்கு முன்பு திண்ணையில் வெளியாகியதுஇடம்பெற்றுள்ளது  – லதா ராமகிருஷ்ணன்.

Series Navigationநினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)தலைவி இரங்கு பத்து