Articles Posted by the Author:

 • படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

      …………………………………………………………………………………………………………………… கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்   _ லதா ராமகிருஷ்ணன்   ……………………………………………………………………………………………………………….. சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT (ஓரினப்புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் முதலியவர்களின் உரிமை களுக்காகப் போராடும் அமைப்பு) பதாகையைப் பிடித்திருப்பதாகவும் சித்தரிக் கப்பட் டிருப்பது. இந்து மதக் கடவுள் காளிமாதாவை இந்தச் சித்தரிப்பு அவமதிப்பதாய் ஆவணப்பட இயக்கு னரும், அதில் நடித்திருப்பவருமான கவிஞர் […]


 • சொல்லத்தோன்றும் சில

  சொல்லத்தோன்றும் சில

        லதா ராமகிருஷ்ணன்   ஆண்களில் நயவஞ்சகர்களும் உண்டு; நல்லவர்களும் உண்டு.   இப்பொழுதெல்லாம் நாளிதழைத் திறந்தால் தந்தை, மாமா, தாத்தா, சித்தப்பா, அண்ணன் என்று வீட்டிலுள்ள சிறுமியை, வளரிளம்பெண்ணைப் பாலியல்ரீதி யாகத் துன்புறுத்தியிருக்கும் செய்திகளை அடிக்கடி படிக்க நேர்கிறது.   பெண் களுக்கெதிரான வன்கொடுமைகளுக்காகக் களத்தில் போராடுபவர்கள், இது குறித்த ஆய்வலசல்கள் மேற்கொள்வோர் குடும்பங்களுக்குள், உறவுக்காரர்களால் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.   ஆணவத்தால் நிகழ்த்தப்படும் பாலியல் […]


 • சொல்லவேண்டிய சில…..

      லதா ராமகிருஷ்ணன் ஒருவர் உண்மையாகவே ஒரு படைப்பாளியை – முக்கியமாக அந்நியமொழிப் படைப்பாளியை (நேரடியாக ஸ்பானிய ஜப்பானிய லித்துவேனிய இத்தியாதி மொழிகளி லிருந்தோ அல்லது ஆங்கிலம் மூலமாகவோ) படித்திருக்கிறாரா அல்லது வெறுமே NAME DROPPING(மற்றவர்களிடம் தம்மைப் பெரிதாகக் காட்டிக்கொள்வதற்காக ஒரு படைப்பாளி யைப் பற்றி மேம்போக்காகப் பேசுதல்) செய்கிறாரா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?   வெகு சுலபம்:   NAME-DROPPING செய்பவர்கள் உலகத்தரமான ஒரு படைப் பாளியைப் பற்றி இன்னொருவர் பேசியதற்குப் பிறகே அவரைத் […]


 • ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        மெய்த்தோற்றங்கள் பிறவி நடிகர் திலகங்களும் நடிகையர் திலகங்களும் தருவித்துக்கொண்ட நவரச முகபாவங்கள் புகைப்படங்களை ஒரு திரைப்படத்தின் காட்சித்துணுக்குகளாக நம் முன் வைத்தவாறே. அழும்போதும் ஆத்திரப்படும்போதும் அழகாகக் காட்சியளிக்கவேண்டும் என்ற கவனமாகவே யிருக்கும் நடிகையர் திலகங்கள் இயல்பாக நடப்பதாய் இடுப்புவளைவை எடுப்பாக்கிக் காட்டியவாறே ஒயிலாக நடந்துகொண்டிருக்கிறார்கள் இணையப்பக்கங்களில். அவர்கள் வெட்டியொட்டும் வாசகங்களை யெல்லாம் அவர்களுடையதாக மாற்றிவிடும் வித்தையை வெகு இயல்பாகக் கைக்கொண்டவர்கள் இருகைகளிலுமான இருபதுவிரல்களால் எழுதிக்கொண்டே யிருக்கிறார்கள். இருக்கையை விட்டு இம்மியும் நகராமல் வைத்தகண் […]


 • இசையும் வசையும்

      லதா ராமகிருஷ்ணன்   பாடகனின் அநாதிகாலம்!   ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்)   (சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)   ’எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே’ என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன் மேடையில்….. காதல் என்று அவன் பாடுவது எனக்குக் காலம் என்பதாய் குழம்புகிறது. அவனை மாற்றியிருக்குமோ காதல்? ஒரு தேவதையிடம் மனுஷி நான் எப்படிக் கேட்பது? எதையும் மாற்றும் காதலை மாறாத ஒரே ராகத்தில் மீண்டும் […]


 • ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  வாய்ச்சொல்   ”சமத்துவம் காணுவோம் சகோதரத்துவம் பேணுவோம்” _ உறுதிமொழி எடுத்துக்கொண்ட தொண்டர்களுக்கெல்லாம் அருகிலுள்ள முட்டுச்சந்திலிருக்கும் கொஞ்சம் நல்ல ஓட்டலில் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க முக்கியஸ்தர்களுக்கெல்லாம் மெயின் ரோட்டிலிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது அறுசுவை விருந்து Ø _ முழுவதுமாய் புரிந்ததென்று சொல்லமுடியாவிட்டாலும் வெள்ளித்திரையில் விசுவரூபமெடுத்திருக்கும் வீரநாயகன் குரல் முழக்கத்தில் ஏற்றத்தாழ்வுகளற்று அகிலமே அதியழகானதான பிரமையினூடே பேருந்து நிறுத்தம் நோக்கி ரசிகர் நடந்துகொண்டிருக்க அதே வழியாக வழுக்கியோடிச்சென்றது அவர் வணங்கித் துதிக்கும் நடிகரின் அந்நியநாட்டிலிருந்து […] • மகத்தான மாண்டிசோரி கல்விமுறை

  (சீரிய முறையில் அறிமுகம் செய்யும் ஓர் எளிய கையேடு) “குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்குப் பெரும்பங்கு உள்ளது. சமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம்? குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல், வழிவகைகள் இல்லாத நிலை ஒரு பக்கம். அதே சமயம், எத்தனையோ வழிவகைகள் இருந்தாலும் செய்து தரப்பட்டாலும் குழந்தைகள் சரிவர மதிக்கப்படவில்லையானால், அதனால் அவர்களுடைய அக,புற வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டு விடும், மேற்கண்ட வழிவகைகள், வசதி வாய்ப்புகள் நேரிய பயனளிக்காது போய்விடும் என்பதே உண்மை. […]


 • அவரவர் முதுகு

  ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) தன் முதுகை(த்)தான் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன? சிறிய ஆடியொன்றைக் கையில் பிடித்து வாகாய் முதுகுக்குப்பின் கொண்டுபோகலாம். அல்லது பெரிய ஆடியொன்றின் முன் முதுகைக் காட்டிக்கொண்டு நின்று கழுத்தை வளைத்துப் பார்க்கலாம். இப்போதெல்லாம் நம் அலைபேசியைக் கொண்டு புகைப்படம் கூட எடுத்துவிட முடியும். சின்னத்திரையில் வரும் பெண்கள் அணியும் சட்டைகளில் என்னமாய்த் தெரிகிறது முக்காலுக்கும் மேலான வெற்று முதுகு! வீட்டிற்குச் சென்று மெகாத் தொடரில் தான் நடித்த காட்சியை மீண்டும் ஓட விட்டு தன் […]


 • ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  அண்மையும் சேய்மையும்   இடையிடையே கிளைபிரிந்தாலும் இந்த வாழ்வை ஒரு நீண்ட பயணமாகவே பாவிக்கப் பழகியிருந்தது பேதை மனம். அதற்கான வழியின் அகலநீளங்களை அளந்துவிடக் கைவசம் தயாராக வைத்திருந்தது எளிய கிலோமீட்டர்களை. பத்துவருடங்களுக்கு முன் நற்றவப்பயனாய் பறவைபோல் வாராவாரம் சிறகுவிரித்துச் சென்றடைந்த இடங்களும் சந்தித்த சகபயணிகளும் இன்று ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருப்பதாய் எட்டிப்போய்விட தாற்காலிகக் குடியிருப்பாய் நகரும் ஆட்டோக்கூட்டுக்குள் பத்திரம் தொலைத்துச் சென்றவாறு ஆயாசத்தில் அலைக்கழியும் நேரம் அறிவுக்குப் புலப்படும் வயதின் அளக்கமாட்டா தொலைதூரம். […]