கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்கம் – 15 & 16 மார்ச், 2014

Spread the love

அன்படையீர்
வணக்கம். இத்துடன் இரண்டாவது கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்க அறிக்கையினை அனுப்புவதில் பெரு மகிழ்வு அடைகிறோம்.தாங்கள்  அவசியம் பங்கேற்று பைந்தமிழ்க் கம்பன் புகழ் பாடிட மிக்க பணிவன்புடன் வேண்டுகிறோம்.
என்றுமுள  தென்றமிழ்  இயம்பி  இசை கொள்ள
நன்றுவர  வென்றுபல நல்லுரை பகர்ந்தோம்.
கம்பன் பணியில் உங்கள்
கம்பன் அடிசூடி.

 

KambanIntlResearchConf_2014(1)

 

Series Navigation