Posted inஅரசியல் சமூகம்
வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2
1820-களில் ஸ்லீமன் தனியராக கொலைகாரத் தக்கர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் 1828-ஆம் வருடம் அவரது தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நிகழ்ந்த இரு நிகழ்வுகள் அதனை மாற்றியமைத்தது. முதலாவதாக, 1828-ஆம் வருடம் வில்லியம கவண்டிஸ் பென்டிக் (William Cavendish Bentihck)…