காமிக்ஸ் – பியூர் சினிமா புத்தக அங்காடி

சினிமாவின் காட்சி மொழிக்கு உறுதுணையாக இருக்கும் உப கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற மற்ற தலைப்புகளிலும் தற்போது பியூர் சினிமாவில் புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. காமிக்ஸ் புத்தகங்களை சிறுவயது முதலே படிக்க தொடங்கினால் காட்சி மொழி வளரும். எனவே நண்பர்கள் தங்களால் காமிக்ஸ் புத்தகங்களை படிக்க இயலவில்லை என்றாலும், தங்கள் குழந்தைகள் அல்லது பள்ளி சிறுவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். சினிமா எடுக்க விரும்பும் உதவி இயக்குனர்கள், ஆர்வலர்கள் அவசியம் காமிக்ஸ் புத்தகங்களை படிக்க வேண்டும், ஷாட் வைப்பது, காட்சிகளை கற்பனை செய்வது போன்ற உருவாக்க திறனுக்கு காமிக்ஸ் புத்தகங்கள் உங்களுக்கு உதவும்.
காமிக்ஸ் புத்தகங்களை ஆன்லைனில் வாங்க: http://www.purecinemabookshop.com/index.php?route=product%2Fcategory&path=101
முகவரி: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
Series Navigationகுடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்எலி வளைகள்