காற்றுவெளி தை இதழ் (2023)

வணக்கம்,
காற்றுவெளி தை (2023) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.
படைப்புக்களைத் தந்துதவிய படைப்பாளர்களுக்கு நன்றி.அடுத்த இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.கட்டுரைகள் சுய சரிதையாக அமையாமல் ஆய்வாக சமகால,கடந்தகால சிற்றிதழ்களின் தொகுப்பாக இருப்பின் நன்று.இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்பாக அனுப்புங்கள்.
படைப்புகள் லதா எழுத்துருவில் அமைதல்வேண்டும்.
இம்மாத இதழை அலங்கரிப்பவர்கள்:
கட்டுரைகள்:
        கவிஜி
        பிரேமா இரவிச்சந்திரன் சென்னை
        திருஞானசம்பந்தன் லலிதகோபன்

கவிதைகள்:
      வாசுகி வாசு
      தங்கேஸ்
      ஈழபாரதி
      பொலிகை ஜெயா. (சுவிஸ்)
      கனகசபாபதி செல்வநேசன்
      நேசன் மகதி
     கோபால்தாசன்
     அ. செல்வராஜ்
     கவிஞர் மாலதி இராமலிங்கம்
      கவிஞர் கவியரசன்
     கண்ணன் (கண்ணன் விஸ்வகாந்தி)
     கலா புவன்  – லண்டன்
     பாரியன்பன் நாகராஜன்
     ஹரணி
     மா. சித்திவினாயகம்
      யாழ்.எஸ்.ராகவன்  
      சாய் கபாலீசுவரன்
      சரஸ்வதிராசேந்திரன்
       ந க துறைவன்
       ஐ.தர்மசிங்
       வித்யாசாகர்
      சா. கா. பாரதி ராஜா,
       ச. இராஜ்குமார்
        இளையவன் சிவா
        குமரி உத்ரா
        ரோஷான் ஏ.ஜிப்ரி
        செ.புனிதஜோதி
        மு.ஆறுமுகவிக்னேஷ்
        இரா. மதிராஜ்

சிறுகதைகள்:
                  சுந்தரிமணியன், புதூர்
                   தி.வள்ளி
                 நௌஷாத் கான் .லி
                அ.முத்துவிஜயன்
                மூபின் சாதிகா  
 அனைவர்க்கும் நன்றி.
புதிய படைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதுடன்,காற்றுவெளி பற்றிய அறிமுகம்,விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.
நட்புடன் பயணிப்போம்.
முல்லைஅமுதன்

தொடர்புக்கு

Mahendran Ratnasabapathy neythal34 @ gmail.com>

Series Navigationபாலியல் சமத்துவம் இன்னும் நூறாண்டு காத்திருக்கணும்..சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை