காற்றுவெளி புரட்டாதி (2022) மின்னிதழ்

Spread the love

 

காற்றுவெளி புரட்டாதி (2022) மின்னிதழ்
வணக்கம்,
காற்றுவெளியின் புரட்டாதி (2022) மின்னிதழ் உங்கள் பார்வைக்கு வருகிறது.
தங்களின் கருத்தை எதிர்பார்க்கிறோம்.
படைப்புக்கள் தந்துதவிய படைப்பாளர்களுக்கு எமது நன்றி.
உங்கள் நண்பர்களையும் காற்றுவெளிக்கு அறிமுகம் செய்துவையுங்கள்.புதியவர்களும் இணையட்டும்.
இவ்விதழை அலங்கரிப்பவர்கள்:
கவிதைகள்
    பாரதிசந்திரன்
    செ.புனிதஜோதி
    மல்லை.மு.இராமநாதன்
    பாவலர்.கருமலைத்தமிழாழன்
    ச.ஆனந்தகுமார்
     சாந்தக்கண்ணா
    மு.ஆறுமுகவிக்னேஷ்
    சமரன்
     கவிஜி
     ஜமீல்
     அம்பலவன்புவனேந்திரன்
     மகிழை சிவகார்த்தி
சிறுகதைகள்:
     நௌஷாத் கான் லி(அபுதாபி)
    ஃபாத்திமா, (ஷார்ஜா.)நன்றி:முடுவை ஹிதாயாத்
     ந.கிருஷ்ணசிங்கம்
     ஆதிலட்சுமி சிவகுமார்
     முத்தையா மோகன்

கட்டுரைகள்:
        கே.எஸ்.சுதாகர் (நூல் அறிமுகம்)
        பிரேமா (தமிழகம்)(வாசிப்பனுபவம்)
        வி.இ.குகநாதன்
        மகா மாயா(ஜொசெப்பின் பாவா (நூல் அறிமுகம்)
சந்தா பற்றிய விபரங்களை காற்றுவெளி இதழைப் பாருங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
mahendran54@hotmail.com

 
 
Series Navigationஇரவுஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின?