காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும்

வணக்கம்,
காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும் எண்ணத்தில் சிறுசஞ்சிகைகள் சிறப்பிதழைக் கொண்டுவரவுள்ளது. எனவே சிறுசஞ்சிகைகள் பற்றிய கட்டுரைகளை அனுப்பி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் 4 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கலாம்.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல்:
mullaiamuthan@gmail.com
நட்புடன்,
முல்லைஅமுதன்

Series Navigation`ஓரியன்’ -5பனுவல் புத்தக விற்பனை நிலையம்