குட்டிக் கவிதைகள்

Spread the love

புகை

‘ஓவர் ஸ்டே’

இங்கு பிரம்படிக் குற்றம்

ஓடிவிடுங்கள்

புகைமார்களே

—————–

 

ஆனந்தம்

அந்தப் பெண்ணின்

ஆனந்த வாழ்க்கைக்கு

அந்தப் பெரியவர்

அப்படி வாழ்த்தியதுதான்

காரணமாம்

 

இதோ அந்தம் பெரியவரின்

வாழ்த்து

 

‘தாய்ப்பாசமுள்ள

பிள்ளைகளும்

தாய்ப்பாசமற்ற

கணவனும் பெற்று

வாழ்க வளமுடன்’

 

அமீதாம்மாள்

Series Navigationஉதிர்ந்த செல்வங்கள்மிஷ்கினின் ‘நந்தலாலா’ ஒரு பார்வை