கொஞ்சம் கொஞ்சமாக

Spread the love

என்னைக் கொன்று

கவிதை ஒன்று செய்தேன்

ஐயம் திரிபறச் சொன்னால்

ஐம்பது பேரைக்கூட

அக்கவிதை எட்டவில்லை

ஆங்கிலத்தோடு

அழகுதமிழ் பின்னி

அந்த ஹிப்ஹாப் தமிழன்

ஆடிப்பாடிய கவிதை

ஆறே நாளில்

ஆறு லட்சத்தைத்

தொட்டுவிட்டது

அமீதாம்மாள்

Series Navigationஒரு பிடி புல்50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.