சத்திய சோதனை

உண்மை சுடும்.

உண்மை

சுடப் படலாம்.

வலி நாட்டிற்கு…

தன்னைச் சுடும்

உண்மை

தங்கமாக மாறும்

யாரையும் சுடாத

உண்மையின் பெயர்தான்

அன்பு.

Series Navigationதோள்வலியும் தோளழகும் – வாலி