சிறுவர் நாவல்கள் மின்னூல்களாக

Spread the love

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு.

வணக்கம், என்றோ நான் எழுதி வெளிவந்த இரன்டு சிறுவர் நாவல்கள் பங்களூரு PUSTAKA வினரால் மின்னூல்களாக. அவை – புரட்சிச் சிறுவன் மாணிக்கம் – இது சேலம் தமிழ் அமைப்பு ஒன்றின் பரிசைப் பெற்றது. வானதி பதிப்பகம் வெளியீடு.  மற்றது நல்ல தம்பி. கலைஞன் பதிப்பகம் வெளியீடு. நன்றி.
ஜோதிர்லதா  கிரிஜா
Series Navigationஅமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016திருலோக சீதாராம் என்றொரு கவியாளுமை