சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!

சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!

சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. 1963-2013 ஆகஸ்ட் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது.  இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  பொன்விழா கட்டுரைப் போட்டி மற்றும் ஊடக போட்டிகள் பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது.   பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ் தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார்.  பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப் பரிசை  ஆல்பர்ட் ஃபெர்னாண்டோவும், ஹாங்காங் சித்ரா சிவக்குமாரும் பெற்றுள்ளனர்.
இந்த பொன்விழாப் போட்டிகளில் பரிசு பெற்ற உலகளாவிய தமிழர்கள் குறித்த விபரமாவது:-
பொன்விழா கட்டுரையின் பரிசு
பொன்விழா கட்டுரையின் ஊடகப் பரிசு
ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, விச்கான்சின், அமெரிக்கா, சித்ரா சிவக்குமார், ஹாங்காங் ஆகிய இருவருக்கும் வழங்கிக் கெளரவித்துள்ளது.
பொன்விழா கட்டுரையின் வரவேற்புப் பரிசு
பெருந்துறை பல்லவி பரமசிவன்
பொன்விழா கட்டுரையின் முதல் பரிசு
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
நாமக்கல் P.R. SUBRHAMANIYAN
கினிகத்தேனை எஸ்.V.துரைராஜா ஆகிய மூவருக்கும்  வழங்கப்பட்டுள்ளது.
பொன்விழா கட்டுரையின் 2வது பரிசு
திருநெல்வேலி த.ஜெய்சக்திவேல், திருவண்ணாமலை பொன்.தங்கவேலன், மறைமலை நகர் C.மல்லிகா தேவி, நாமக்கல் M.சிவக்குமார்
கரூர் C.முருகன் ஆகிய ஐவருக்கும்  வழங்கப்பட்டுள்ளது.
பொன்விழா கட்டுரையின் 3வது பரிசு
ஈரோடு பகலாயூர் பி.ஏ.நாச்சிமுத்து, புதுக்கோட்டை ஜி.வரதராஜன், திருநெல்வேலி கே.பிரெஷ்னேவ், ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன்
சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன், மதுரை சோ.சண்முகசுந்தரம், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கே.ராஜா, சேலம் A.வேலு, அரியலூர் தேவனூர் ப.ஜோதிலெட்சுமி விழுபுரம் S.பாண்டியராஜன் ஆகிய பத்துப் பேர்களுக்கும்  வழங்கப்பட்டுள்ளது.
பொன்விழா கட்டுரையின் நினைவுப் பரிசு
கோவா மு.கணேசன், திருநெல்வேலி பொருனைபாலு, பெருந்துறை கல்லாகுளம் ks.மாதேஸ்வரன், இலவாம்பாடி தார்வழி பி.முத்து
கன்னியாகுமரி நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங், வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம், பாபநாசம் கீதா முருகானந்தம்
தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன், தேனி கம்பம் அ.இருதயராஜ், திருச்சிஅண்ணாநகர் வீட்டி ரவிசந்திரன், கும்பகோணம் திருநீலக்குடி மா.உலகநாதன், கடலூர் V.S.குமரன், திருவண்ணாமலை உமா பாலு, ஆரணி A.சசுந்தலா அம்மாள், ஆரணி J.A.லைலா
திமிரி எஸ். எஸ். ராஜன், தஞ்சாவூர் கீதா முருகானந்தம், ஆரணி பொன்.தங்கவேலன், கல்பாக்கம் M.சுகுமார், திமிரி P.S.சுந்தரராஜன்
தஞ்சாவூர் இல.இரவி, நாமக்கல் P.R.சுப்ரமணியன், கடையாலுருட்டி எம்.பிச்சைமணி, ஆரணி J.அண்ணாமலை, ஆரணி G.சுஷ்மிதா
ஆரணி நடிப்பு செல்வன், ஆரணி P.பாலு, ஆரணி J.A.R.தினேஸ், ஆரணி J.A.V.அபிராமி, ஆரணி J.A. ரவிசங்கர் ஆகிய 30 பேர்களுக்கும் கிடைத்துள்ளது.
பொன்விழாப்போட்டிக்கான பரிசு
பொன்விழாப்போட்டிக்கான முதலாவது பரிசுப் பெற்றவர்கள்:-
அமெரிக்க விஸ்கான்சின் ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, விச்கான்சின், அமெரிக்கா,
மற்றும் சேலம் மோகன் நகர் ஏ.வேலு, மதுரை சோ.சண்முகசுந்தரம், மதுரை மேலூர் ஷகிலா, சிவகாசி செ.வேதமூர்த்தி
வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம், மதுரை திருமங்கலம் பி.கதிரேசன், மறைமலை நகர் சி.மல்லிகாதேவி, பகலாயூர் பி.ஏ.நாச்சிமுத்து, அரியலூர் தேவனூர் ப.ஜோதிலெட்சுமி ஆகிய பத்துப் பேர்கள் பெற்றுள்ளனர்.
பொன்விழாப்போட்டிக்கான 2வது பரிசுப் பெற்றவர்கள்
திருநெல்வேலி கே.பிரெஷ்னேவ், பொள்ளாச்சி தேவநல்லூர் செந்தில்குமார், சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன்
இலங்கை காத்தான்குடி அ.அ.மு.அம்ரி, ஆரணி பொன்.தங்கவேலன், கல்லாகுளம் ks.மாதேஸ்வரன், கோவா மு.கணேசன்
திமிரி மீனாட்சி பாலன், புதுகோட்டை R。ராமுபா, விழுப்புரம் s.p.லதா, விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன், தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன், ஆந்திரா ஹைதிராபாத் பி.வி.ரமனராவ், கரூர் குருணிகுளத்துப்பட்டி c.முருகன், ஊத்தங்கரை கவி செங்குட்டுவன்
பகலாயூர் நா.கவின், நாமக்கல் S.பழனிவேல், சேலம் KV.சிவகாமி, திருநேல்வேலி A சுப்ரமணியன், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கே.ராஜா ஆகிய 20 பேர்கள் பெற்றுள்ளனர்.
பொன்விழாப்போட்டிக்கான 3வது பரிசுப் பெற்றவர்
பேளுக்குறிச்சி கே.செந்தில்வேலு, இலவாம்பாடி தார்வழி பி.முத்து, கோவை தென்பொன்முடி ம.நாகமணி, கன்னியாகுமரி நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங், கல்குறிச்சி சி.அஸ்வின், பகலாயூர் விஜயமங்கலம் ப.ந.வள்ளியம்மாள், புதுக்கோட்டை ஜி.வரதராஜன், திருச்சி அண்ணாநகர் வீட்டி இரவிச்சிந்திரன், கும்பகோணம் திருநீலக்குடி மா.உலகநாதன், திருநெல்வேலி தங்க.ஜெய்சக்திவேல்
புதுக்கோட்டை மூக்கம்பட்டி ஆர்.ஜெயஸ்ரீ, சென்னை கொடுங்கையூர் S.ராமலிங்கலம், பெருந்துறை பல்லவி கே. பரமசிவன்,
புதுக்கோட்டை G.அறிவழகன், புதுக்கோட்டை G.மாதவி, புதுக்கோட்டை M.S.கோவிந்தராஜன், உன்னியூர் எஸ் ராஜு, திருச்சி A.M.நஜ்முல் ஆரிஃபின், திருநெல்வேலி முத்து குமார், கரூர் M. கண்ணகி, பாண்டிச்சேரி N.பாலகுமார், நாமக்கல் P.R. சுப்ரமணியன்
சென்னை மோ.கணேசன், பெங்களூர் சி கோவிந்தசாமி, சென்னை K.கண்ணன், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை N.ஹிரித்திக்,
நாமக்கல் K.கனகம், நாமக்கல் K. சரவணாதேவி ஆகிய 28 பேர்கள் பெற்றுள்ளனர்.

http://tamil.cri.cn/

 

இப்படிக்கு,
ஆல்பர்ட், 
அமெரிக்கா.
Series Navigationஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்Online tickets site will be closed Thursday (Nov 31st) Midnight for Sangam’s Thamilar Sangamam event