சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம்.

Spread the love

அன்புடையீர் வணக்கம்
நீங்கள் நல்லா இருக்கிறீர்களா?
சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம். அதில் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம்.
போட்டி பற்றிய விதிமுறைகள் மற்றும் விபரங்கள்

சீனாவில் என்ன பார்த்திருக்கிறீர்கள்?உங்களது சீனப் பயணம் எப்படி இருந்தது?சீன நண்பர்களுடனான மறக்க முடியாத நினைவுகள் என்ன?உங்கள் அனுபவங்களை “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் பங்கேற்க நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். நிழற்படங்கள் அல்லது விடியோ படைப்புகளையும் தயாரிக்கலாம்.

இன்று முதல் ஆக்ஸ்ட் 31ஆம் நாளுக்குள் உங்களது படைப்புகளை gotochina@cri.com.cn க்கு அனுப்புங்கள். உங்கள் பங்களிப்புக்காகக் காத்திருக்கிறோம்.

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழ்ப் பிரிவின் இணையத்தளத்திலும் முகநூலிலும் வெளியிடப்படும். மிக அதிக ரசிகர்களை ஈர்க்கும் படைப்புகளுக்குப் பரிசுப் பொருள் வழங்கப்படும்.
எங்கள இணையப்பக்கத்திலும் http://tamil.cri.cn/121/2016/06/17/Zt1s168006.htm இவ்வை எல்லாம் பார்க்கலாம். உங்கள் படைப்புக்காகக் காத்திருக்கிறோம். நன்றி.

அன்புடன்
இலக்கியா

Series Navigationஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதையானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4